← Back

Kadhaley Song Lyrics

Singers : Salman Ali and Muskaan Music by : Sajid Wajid Female : Mudhal muraiyaaga Kaadhalil naana Siragena maari Thol thoduvaana Female : Hoo…aayiram naanam Enil enil thaana Ivan ennai paarkaiyil Naan pizhaipena Male : Nenjinil ee…eeeram Edhuvum illa…aaa…aa… Ennul ak-kaadhalai Peidhaan allaa….. Male : Boomiyil ovi…ee yar Yaarumae solla…aa….aaa Kaadhal ulagai Seidhaan allaa…. Male : Nenjinil eeram Edhuvum illa Ennul ak-kaadhalai Peidhaan allaa… Male : Boomiyil oviyar Yaarumae solla Kaadhal ulagai Seidhaan allaa Male : Kaadhalae… Ennilae…niraindhaai Ennai pole ennai varaindhaai Kaadhalae…kaadhalae… Devadhaiyin mazhai pozhindhaai Kanavinai pol ennil karaindhaai Female : Pasuvin pasiyarindhu Enadhu pasi marandhu Pullai thanthu un sollai undu Naan vaazhuven Female : Oh en nenjil panjondru koidha Nee sooda or aadai seidha Undhan maarbil veppam endru Naan maaruven Male : Unnai endhan kannaadi Endrenae En maarbil aadai aanaaiyadi En moochu kaatru nee uru konda Endhan uyir nee Kaadhalae…ennilae…niraindhaai Kanavinai pol ennil karaindhaai Female : Ulagam peridhu endru Manadhu sirithu endru Unnai kaanum munnae naan Sonnenada Female : Oh unadhu vizhiyil ondru Enadhu ulagam endru Maara kandu Vaai pilandhu nindrenada Male : Orae orr thooral kettenae Alla andha vaanai thandhaanae Avvaanam kaiyilae Vizhavae pidithaenadi….ee….. Female : Kaadhalae…ennilae…niraindhaai Kanavinai pol ennil karaindhaai Male : Kaadhalae.. Kaadhalae.. Kaadhalae…ennilae…niraindhaai Kanavinai pol ennil karaindhaai
பாடகர்கள் : சல்மான் அலி மற்றும் முஸ்கான் இசையமைப்பாளர் : சஜித் வாஜிட் பெண் : முதல் முறையாக….ஆ…. காதலில் நானா….. சிறகென மாறி தோள் தொடுவானா… பெண் : ஹோ….ஆயிரம் நாணம் எனில் எனில் தானா… இவன் என்னை பார்க்கையில் நான் பிழைப்பேனா…. ஆண் : நெஞ்சினில் ஈ…..ஈரம்…. எதுவும் இல்லா…..ஆஅ….ஆ…. என்னுள் அக் காதலை பெய்தான் அல்லா….. ஆண் : பூமியில் ஓ……..வியர் யாருமே சொல்ல….ஆ….ஆஅ…. காதல் உலகை செய்தான் அல்லா…. ஆண் : நெஞ்சினில் ஈரம்…. எதுவும் இல்லா….. என்னுள் அக் காதலை பெய்தான் அல்லா….. ஆண் : பூமியில் ஓவியர் யாருமே சொல்ல…. காதல் உலகை செய்தான் அல்லா…. ஆண் : காதலே…. என்னிலே…..நிறைந்தாய் என்னைபோலே என்னை வரைந்தாய் காதலே…..காதலே…. தேவதை பெண் மழை பொழிந்தாய் கனவினை போல் என்னில் கரைந்தாய் பெண் : பசுவின் பசியறிந்து எனது பசி மறந்து புல்லை தந்தும் சொல்லை உண்டு நான் வாழுவேன் பெண் : ஓ என் நெஞ்சில் பஞ்சொன்று கொய்த நீ சூட ஓர் ஆடை செய்த உந்தன் மார்பில் வெப்பம் என்று நான் மாறுவேன் ஆண் : உன்னை எந்தன் கண்ணாடி என்றேனே என் மார்பில் ஆடை ஆனாயடி என் மூச்சு காற்று நீ உரு கொண்ட எந்தன் உயிர் நீ…… காதலே…..என்னிலே…..நிறைந்தாய் கனவினை போல் என்னில் கரைந்தாய் பெண் : உலகம் பெரிது என்று மனது சிறிது என்று உன்னை காணும் முன்னே நான் சொன்னேனடா பெண் : ஓ உனது விழியில் ஒன்று எனது உலகம் என்று மாற கண்டு வாய் பிளந்து நின்றேனடா ஆண் : ஒரே ஓர் தூறல் கேட்டேனே அல்லா அந்த வானை தந்தானே அவ்வானம் கையிலே விழவே பிடித்தேனடி…..ஈ…. பெண் : காதலே…. என்னிலே…..நிறைந்தாய் கனவினை போல் என்னில் கரைந்தாய் ஆண் : காதலே…. காதலே…. காதலே….என்னிலே…..நிறைந்தாய் கனவினை போல் என்னில் கரைந்தாய்