← Back

Kaaval Purinthavan Song Lyrics

Singers : S. N. Surendar and Vani Jairam Music by : Shankar Ganesh Chorus : Aa….aa….aa….aaa….aa…. Aaa…..aaa….aa….aaa….. Aaa…..aa…..aa…..aaa….aaa….. Female : Thaanana naanna naanana naanana Thaanana naa naanananaa Male : Thaanana naanna naanana naanana Thaanana naa naanananaa Chorus : Aaa…aa….aa….aa… Female : Kaaval purinthavan kadhal arinthavan Yaarathu manmathanaa Aayul varai oru kadhal sirai Thara naerinil vanthavanaa Gangaiyodu mella mella Kaveri saeraatho Neerum neerum serumpothu Thaagamum theeraatho Male : Nagarum poovin kodi Konjam nadanthu vaa ippadi Enthan kannukkul nindraadum Un pimbam ennaalum kalaiya koodaathadi Female : Vizhiyin aanaippadi konjam Vilzhagippo appadi Anbae en tholil pon maalai nee soodum Annaalil thazhuvu niyaayappadi Male : Naanam enna thozhi Saervom konja naazhi Female : Kaaval purinthavan kadhal arinthavan Yaarathu manmathanaa Male : Aayul varai oru kadhal sirai Thara nerinil vanthavanaa Female : Gangaiyodu mella mella Kaveri saeraatho Male : Neerum neerum serumpothu Thaagamum theeraatho Chorus : ………………. Female : Madurai maamanavaa Unthan madiyil naanallavaa Anbae sollaamal kollaamal nee killa Vanthaalae nazhuvum poovallaavaa Male : Mayangi thaalaattaavaa Illai madiyil vaalaattavaa Kannaae kalyaana kolangal naam kaanum Munnaalae santhosam naam kaana vaa Female : Yaedho ondraikandu Poovaikindum vandu Male : Kaaval purinthavan kadhal arinthavan Yaarathu manmathanaa Female : Aayul varai oru kadhal sirai Thara naerinil vanthavanaa Male : Gangaiyodu mella mella Kaveri saeraatho Female : Neerum neerum serumpothu Thaagamum theeraatho Both : …………………….
பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ஆ…..ஆ…..ஆ….ஆஅ…ஆ… ஆஅ….ஆஅ…..ஆ……ஆஅ…… ஆஅ….ஆஅ…..ஆ……ஆஅ……அ அ அ பெண் : தானன நானன நானன நானன தானன னா நானனனா ஆண் : தானன நனனா நனனா நனனா தானன னா நனனானா குழு : ஆஅ…..ஆ…..ஆ….ஆ…. பெண் : காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன் யாரது மன்மதனா ஆயுள் வரை ஒரு காதல் சிறை தர நேரினில் வந்தவனா கங்கையோடு மெல்ல மெல்ல காவிரி சேராதோ நீரும் நீரும் சேரும் போது தாகமும் தீராதோ…… குழு : ஆஅ…..ஆ…..ஆ….ஆ…. ஆண் : காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன் யாரது மன்மதனா ஆயுள் வரை ஒரு காதல் சிறை தர நேரினில் வந்தவனா கங்கையோடு மெல்ல மெல்ல காவிரி சேராதோ நீரும் நீரும் சேரும் போது தாகமும் தீராதோ…… ஆண் : நகரும் பூவின் கொடி கொஞ்சம் நடந்துவா இப்படி எந்தன் கண்ணுக்குள் நின்றாடும் உன் பிம்பம் எந்நாளும் கலையக் கூடாதடி பெண் : விழியின் ஆணைப்படி கொஞ்சம் விலகிப்போ அப்படி அன்பே என் தோளில் பொன்மாலை நீ சூடும் அந்நாளில் தழுவு நியாயப்படி ஆண் : நாணம் என்ன தோழி சேர்வோம் கொஞ்ச நாழி….. பெண் : காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன் யாரது மன்மதனா ஆண் : ஆயுள் வரை ஒரு காதல் சிறை தர நேரினில் வந்தவனா பெண் : கங்கையோடு மெல்ல மெல்ல காவிரி சேராதோ ஆண் : நீரும் நீரும் சேரும் போது தாகமும் தீராதோ…… குழு : …………………………… பெண் : மதுரை மாமன்னவா உந்தன் மடியில் நானல்லவா அன்பே சொல்லாமல் கொள்ளாமல் நீ கிள்ள வந்தாலே நழுவும் பூவல்லவா ஆண் : மயங்கித் தாலாட்டவா இல்லை மடியில் வாலாட்டவா கண்ணே கல்யாண கோலங்கள் நாம் காணும் முன்னாலே சந்தோஷம் நாம் காண வா பெண் : ஏதோ ஒன்றைக்கண்டு பூவைக்கிண்டும் வண்டு… ஆண் : காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன் யாரது மன்மதனா பெண் : ஆயுள் வரை ஒரு காதல் சிறை தர நேரினில் வந்தவனா ஆண் : கங்கையோடு மெல்ல மெல்ல காவிரி சேராதோ பெண் : நீரும் நீரும் சேரும் போது தாகமும் தீராதோ…… இருவர் : ………………………….