← Back

Ulagam Piranthathu Enakkaga Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : R. D. Burman Male : Ulagam piranthathu enakkaaga Ulagam piranthathu enakkaaga Ulagam piranthathu namakkaaga Ulagam piranthathu namakkaaga Male : Hae….annanmaarae Eeraezhu logangal namakkaagaththaanae Akkaamaarae Aanantha raagangal namakkaagaththaanae Male : Anbum undu thembum undu Vaalum undu tholum undu Nanmai undu naalai undu Nambi nadappom Male : Hae….annanmaarae Eeraezhu logangal namakkaagaththaanae Akkaamaarae Aanantha raagangal namakkaagaththaanae Male : Ulagam piranthathu enakkaaga Ulagam piranthathu enakkaaga Ulagam piranthathu namakkaaga Ulagam piranthathu namakkaaga Male : Illai illai endru nee Thalli thalli kidanthaal Naththaigal unnai jeyikkum Kidaiththathai eduththu aduththathai nadaththu Vaanam kooda vanthu vanangum Male : Paarai maelae paadhai podu Paalai engum thottam podu Bhagavaan maelae pookkal podu Vattri namakkae Male : Hae….annanmaarae Eeraezhu logangal namakkaagaththaanae Akkaamaarae Aanantha raagangal namakkaagaththaanae Male : Ulagam piranthathu enakkaaga Ulagam piranthathu enakkaaga Ulagam piranthathu namakkaaga Ulagam piranthathu namakkaaga Chorus : ………………….. Male : Gangai nadhi irukka thanga nilavirukka Vaazha oru naeramillaiyaa Nanthavanam irukka natchcththiram azhaikka Palli kolla naeramillaiyaa Male : Maegamthaanae unthan veedu Kaanam paadu kattril yaeru Kaatril yaeri vinnai chaadu Vettri namakkae…. Male : Hae….annanmaarae Eeraezhu logangal namakkaagaththaanae Akkaamaarae Aanantha raagangal namakkaagaththaanae Male : Ulagam piranthathu enakkaaga Ulagam piranthathu enakkaaga Ulagam piranthathu namakkaaga Ulagam piranthathu namakkaaga….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஆர். டி. பர்மன் ஆண் : உலகம் பிறந்தது எனக்காக உலகம் பிறந்தது எனக்காக உலகம் பிறந்தது நமக்காக உலகம் பிறந்தது நமக்காக ஆண் : ஹே…….அண்ணன்மாரே ஈரேழு லோகங்கள் நமக்காகத்தானே அக்காமாரே…. ஆனந்த ராகங்கள் நமக்காகத்தானே ஆண் : அன்பும் உண்டு தெம்பும் உண்டு வாளும் உண்டு தோளும் உண்டு நன்மை உண்டு நாளை உண்டு நம்பி நடப்போம்…. ஆண் : ஹே…….அண்ணன்மாரே ஈரேழு லோகங்கள் நமக்காகத்தானே அக்காமாரே…. ஆனந்த ராகங்கள் நமக்காகத்தானே ஆண் : உலகம் பிறந்தது எனக்காக உலகம் பிறந்தது எனக்காக உலகம் பிறந்தது நமக்காக உலகம் பிறந்தது நமக்காக ஆண் : இல்லை இல்லை என்று நீ தள்ளித் தள்ளி கிடந்தால் நத்தைகள் உன்னை ஜெயிக்கும் கிடைத்ததை எடுத்து அடுத்ததை நடத்து வானம் கூட வந்து வணங்கும் ஆண் : பாறை மேலே பாதை போடு பாலை எங்கும் தோட்டம் போடு பகவான் மேலே பூக்கள் போடு வெற்றி நமக்கே…. ஆண் : ஹே…….அண்ணன்மாரே ஈரேழு லோகங்கள் நமக்காகத்தானே அக்காமாரே…. ஆனந்த ராகங்கள் நமக்காகத்தானே ஆண் : உலகம் பிறந்தது எனக்காக உலகம் பிறந்தது எனக்காக உலகம் பிறந்தது நமக்காக உலகம் பிறந்தது நமக்காக குழு : ………………………. ஆண் : கங்கை நதி இருக்க தங்க நிலவிருக்க வாழ ஒரு நேரமில்லையா நந்தவனம் இருக்க நட்சத்திரம் அழைக்க பள்ளிக் கொள்ள நேரமில்லையா ஆண் : மேகம்தானே உந்தன் வீடு கானம் பாடு காற்றில் ஏறு காற்றில் ஏறி விண்ணைச் சாடு வெற்றி நமக்கே …. ஆண் : அண்ணன்மாரே…… ஈரேழு லோகங்கள் நமக்காகத்தானே அக்காமாரே…. ஆனந்த ராகங்கள் நமக்காகத்தானே….ஏ…. ஆண் : உலகம் பிறந்தது எனக்காக உலகம் பிறந்தது எனக்காக உலகம் பிறந்தது நமக்காக உலகம் பிறந்தது நமக்காக…….