← Back

Mathapoo Song Lyrics

Singers : Tippu, Sri Vardhini and Premji Amaren Music by : Yuvan Shankar Raja Chorus : Hoi hoi hoi hoi Chorus : ……………………….. Female : Mathapoo pechukkaari Kithappu kannukkaari Nialvukku sondhakkaari Nesama thaan ingirukka Female : Ven sangu vannakkari Velli poo vennaikkaari Azhagaana maayakkari Sollendi engirukka Female : Pallaakkil yerikkittu Medaikku varuvaalodi Rekkai thaan kattikittu Parandhodi varuvaalodi Chorus : {Hey kalla siruppu kalli Un kaadhu mooku killi Ippo veesi kattava Kaachu moochunu Pechu enna pechu} (2) Female : Mathapoo pechukkaari Mathapoo pechukkaari… Female : Oru ponnu eppodhum Poovaa iruppaa Ava saela noolil imaiyathaiyum Katti iluppaa Female : Oru ponnu eppodhum Vittu pudippaa Ava neththi pottil neradiya Suttu adippa Female : Oru ponnu nenachaa Oru vaatti sirichaa Ava manasaththaan manasththaan Maidhavaa araipaa Yaar angae yaar angae Kalyaana penn engae…. Chorus : {Hey kalla siruppu kalli Un kaadhu mooku killi Ippo veesi kattava Kaachu moochunu Pechu enna pechu} (2) hoii Male : Hey mutham tharuvaaiyoo Mutham tharuvaaiyoo Oru saththam kiththam kettkaamal Alli mutham tharuvaaiyoo Female : Hey pakkam varuvaaiyoo Pakkam varuvaaiyoo Oru kulfu katra poovai paarkka Pakkam varuvaaiyoo Male : Tharugindren endru thaan Appodhu sonnaaiyae Female : Tharamaatten endru thaan Ippodhu solvenae Male : Oh haiyoo haihaiyoo Penn pechu poiyaiyoo Female : Mathapoo pechukkaari Kithappu kannukkaari Nialvukku sondhakkaari Nesama thaan ingirukka Female : Ven sangu vannakkari Velli poo vennaikkaari Azhagaana maayakkari Sollendi engirukka Female : Pallaakkil yerikkittu Medaikku varuvaalodi Rekkai thaan kattikittu Parandhodi varuvaalodi Chorus : {Hey kalla siruppu kalli Un kaadhu mooku killi Ippo veesi kattava Kaachu moochunu Pechu enna pechu} (2) Female : Mathapoo pechukkaari Kithappu kannukkaari Nialvukku sondhakkaari Nesama thaan ingirukka
பாடகர்கள் : திப்பு, ஸ்ரீ வர்த்தினி மற்றும் பிரேம்ஜி அமரன் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் குழு : …………………. பெண் : மத்தாப்பு பேச்சுக்காரி கித்தாப்பு கண்ணுக்காரி நிலவுக்கு சொந்தக்காரி நெசமாத்தான் இங்கிருக்கா பெண் : வெண்சங்கு வண்ணக்காரி வெள்ளி பூ வெண்ணெய்காரி அழகான மாயகாரி சொல்லேண்டி எங்கிருக்கா பெண் : பல்லாக்கில் ஏறிகிட்டு மேடைக்கு வருவாளோடி ரெக்கைதான் கட்டிக்கிட்டு பறந்தோடி வருவாளோடி குழு : {ஹே கள்ள சிரிப்பு கள்ளி உன் காது மூக்கு கிள்ளி இப்போ வீசி காட்டவா காச்சு மூச்சுன்னு பேச்சு என்ன பேச்சு} (2) பெண் : மத்தாப்பு பேச்சுக்காரி மத்தாப்பு பேச்சுக்காரி….. பெண் : ஒரு பொண்ணு எப்போதும் பூவா இருப்பா அவ சேல நூலில் இமையத்தையும் கட்டி இழுப்பா பெண் : ஒரு பொண்ணு எப்போதும் விட்டு புடிப்பா அவ நெத்தி பொட்டில் நேரடியா சுட்டு அடிப்பா பெண் : ஒரு பொண்ணு நினச்சா ஒரு வாட்டி சிரிச்சா அவ மனசத்தான் மனசத்தான் மைதாவா அரைப்பா யார் அங்கே யார் அங்கே கல்யாண பெண்ண எங்கே…. குழு : {ஹே கள்ள சிரிப்பு கள்ளி உன் காது மூக்கு கிள்ளி இப்போ வீசி காட்டவா காச்சு மூச்சுன்னு பேச்சு என்ன பேச்சு} (2) ஹோய் ஆண் : ஹே முத்தம் தருவாயோ முத்தம் தருவாயோ ஒரு சத்தம் கித்தம் கேட்காமல் நீ முத்தம் தருவாயோ பெண் : ஹே பக்கம் வருவாயோ பக்கம் வருவாயோ ஒரு குங்பு கற்ற பூவை பார்க்க பக்கம் வருவாயோ ஆண் : தருகின்றேன் என்றுதான் அப்போது சொன்னாயே பெண் : தரமாட்டேன் என்றுதான் இப்போது சொல்வேனே ஆண் : ஓ ஹையோ ஹைஹையோ பெண் பேச்சு பொய்யையோ பெண் : மத்தாப்பு பேச்சுக்காரி கித்தாப்பு கண்ணுக்காரி நிலவுக்கு சொந்தக்காரி நெசமாத்தான் இங்கிருக்கா பெண் : வெண்சங்கு வண்ணக்காரி வெள்ளி பூ வெண்ணெய்காரி அழகான மாயகாரி சொல்லேண்டி எங்கிருக்கா பெண் : பல்லாக்கில் ஏறிகிட்டு மேடைக்கு வருவாளோடி ரெக்கைதான் கட்டிக்கிட்டு பறந்தோடி வருவாளோடி குழு : {ஹே கள்ள சிரிப்பு கள்ளி உன் காது மூக்கு கிள்ளி இப்போ வீசி காட்டவா காச்சு மூச்சுன்னு பேச்சு என்ன பேச்சு} (2) பெண் : மத்தாப்பு பேச்சுக்காரி கித்தாப்பு கண்ணுக்காரி நிலவுக்கு சொந்தக்காரி நெசமாத்தான் இங்கிருக்கா