← Back

Magarasiyae Manna Vitu Poniyae Song Lyrics

Singer : Theni Kunjaramma Music by : Ilayaraja Female : Maada vilakkae Magaraasi mannai vittu poniyo Female : Yen daa kaasai vaangittu Ellaarum pesaama nikkeenga Adinga daa kottai…… Female : Maada vilakkae Magaraasi mannai vittu poniyae Sorna nilaavae sontham vittu Sollaama poniyae Female : Vaanam yeri ponavalae Vandhavazhi thirumbuviyoo Adi aathaadi Vaayu vayithula adikkiren Ippo vaarthai varaama thudikkiren Nee pazhaginadhellaam ninaikkiren Ippo ratha kanneera vadikkiren
பாடகி : தேனீ குஞ்சாரம்மா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மாட விளக்கே மகராசி மண்ணை விட்டு போனியோ பெண் : ஏன் டா காசை வாங்கிட்டு எல்லாரும் பேசாம நிக்கீங்க அடிங்க டா கோட்டை பெண் : மாட விளக்கே மகராசி மண்ணை விட்டு போனியே சொர்ண நிலாவே சொந்தம் விட்டு சொல்லாம போனியே பெண் : வானம் ஏறி போனவளே வந்த வழி திரும்புவியோ அடி ஆத்தாடி வாயி வயித்துல அடிக்கிறேன் இப்போ வார்த்தை வராம துடிக்கிறேன் நீ பழகினதெல்லாம் நினைக்கிறேன் இப்போ ரத்த கண்ணீரா வடிக்கிறேன்