← Back

Yamma Yamma Summa Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Gangai Amaran Both : Aa…..a….aa…..aa….aa…aa… Aa…..a….aa…..aa….aa…aa… Female : Aah….. Male : Yammaa yammaa summaa paakkaathae Ada angae ingae kaiya vaikkaathae Yammaa yammaa summaa paakkaathae Ada angae ingae kaiya vaikkaathae Female : Vaattuthu kuluru nadunguthu malaru Male : Aaddaiya virichchu poththikka pudichchu Female : Yammaa yammaa summaa paakkaathae Ada angae ingae kaiya vaikkaathae hahaa hae Male : Neethaanae en thoppil aadum maangani Naanthaanae un thaeam moodum thaavani Neethaanae en thoppil aadum maangani Naanthaanae un thaeam moodum thaavani Female : Unnai enni yaeni melinju Meni karainu poguthae Chinna chinna saaral adichchum Eera odambu veguthae…. Male : Yammaa yammaa summaa paakkaathae Female : Aah…..ada angae ingae kaiya vaikkaathae Female : Poomaeni nogaama kaiyil alla vaa Kaayangal illama kannam killa vaa Poomaeni nogaama kaiyil alla vaa Kaayangal illama kannam killa vaa Male : Muththumani maedai kulunga Aasai kodiyai naattavaa Kannirendil jaadai vilanga Veenai mayanga meettavaa Female : Yammaa yammaa summaa paakkaathae Ada angae ingae kaiya vaikkaathae Male : Vaattuthu kuluru Female : Nadunguthu malaru Male : Aaddaiya virichchu Female : Poththikka pudichchu Male : Yammaa yammaa summaa paakkaathae Female : Aah…..da angae ingae kaiya vaikkaathae hahaan….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் இருவர் : ஆ….அ…..ஆ…..ஆ….ஆ…..ஆ….. ஆ….அ…..ஆ…..ஆ….ஆ…..ஆ……. பெண் : ஆஹ்….. ஆண் : யம்மா யம்மா சும்மா பாக்காதே அட அங்கே இங்கே கைய வைக்காதே யம்மா யம்மா சும்மா பாக்காதே அட அங்கே இங்கே கைய வைக்காதே பெண் : வாட்டுது குளுரு நடுங்குது மலரு ஆண் : ஆடைய விரிச்சு போத்திக்க புடிச்சு பெண் : யம்மா யம்மா சும்மா பாக்காதே அட அங்கே இங்கே கைய வைக்காதே ஹஹா ஹே ஆண் : நீதானே என் தோப்பில் ஆடும் மாங்கனி நான்தானே உன் தேகம் மூடும் தாவணி நீதானே என் தோப்பில் ஆடும் மாங்கனி நான்தானே உன் தேகம் மூடும் தாவணி பெண் : உன்னை எண்ணி ஏங்கி மெலிஞ்சு மேனி கரைஞ்சு போகுதே சின்ன சின்ன சாரல் அடிச்சும் ஈர ஒடம்பு வேகுதே…… ஆண் : யம்மா யம்மா சும்மா பாக்காதே பெண் : ஆஹ்…….அட அங்கே இங்கே கைய வைக்காதே பெண் : பூமேனி நோகாம கையில் அள்ள வா காயங்கள் இல்லாம கன்னம் கிள்ள வா பூமேனி நோகாம கையில் அள்ள வா காயங்கள் இல்லாம கன்னம் கிள்ள வா ஆண் : முத்துமணி மேடை குலுங்க ஆசை கொடியை நாட்டவா கண்ணிரெண்டில் ஜாடை விளங்க வீணை மயங்க மீட்டவா…….. பெண் : யம்மா யம்மா சும்மா பாக்காதே அட அங்கே இங்கே கைய வைக்காதே ஆண் : வாட்டுது குளுரு பெண் : நடுங்குது மலரு ஆண் : ஆடைய விரிச்சு பெண் : போத்திக்க புடிச்சு ஆண் : யம்மா யம்மா சும்மா பாக்காதே…… பெண் : ஆஹ்…….அட அங்கே இங்கே கைய வைக்காதே ஹாஹான்