← Back

Jigina Jigina Song Lyrics

Singer : Gaana Bala Music by : Alex Premnath Male : Jigina jigina jigina jigina Jigina saree daa Dagulu dagulu dagulu dagulu Dagulu party daa Male : Struggle-u struggle-u Struggle-u struggle-u Struggle-u vaazhkai daa Bigulu bigulu bigulu bigulu Bigulu oodhu daa Male : Fair and lovely face-ula thaan Fashion kaattuvaa Ava barbie dollu bommai pola Aattam kaattuvaa Male : Adi sweety en smartie Enna sight adikkathae Touchu panni ichchu panni Ennai saavadikkathae Male : Salla salla salla salla Sarakku salla Fulla fulla fulla fulla Ooththu fulla Male : Hoi indha indha indha indha Sidedish indha Kondaa konda kondaa kondaa Seekiram kondaa Male : Whats app party ellaam Chatting thaanadaa Facebook ulla pona Cheating thaanadaa Male : Cycle gappil auto otta Love u thaanadaa One way-ah kaadhalichchaa Javvu thaanadaa Male : Emailu gmailu Heart thaanadaa Kaathiruntha kedaikkum paaru Dating thaanada Male : Konja neram kaadhalichchaa Fixing thaanadaa Rendu naalu leavu vutta Mixing thaanada Male : Hei salla salla salla salla Sarakku salla Fulla fulla fulla fulla Ooththu fulla Male : Hoi indha indha indha indha Sidedish indha Kondaa konda kondaa kondaa Seekiram kondaa Chorus : Bigulu bigulu bigulu bigulu Dagulu dagulu dagulu dagulu Bigulu bigulu bigulu bigulu Dagulu dagulu dagulu dagulu Male : Boys ellam ponnungala Kenjuvaangadaa Kenjum bothu romba thaanae Minjuvaangadaa Male : Minjunaalum one day unna Konjuvaangadaa Konjalukku pinaalathaan Anjuvaangadaa Male : Sabbaru kaattum pasanga ellam Waste-u thaanada Jigarthanda party kitta Maatti kathadaa Male : Aal illa rocket u naan Attu thaanadaa Loveula venum unakku Softu thaanada Male : Hei salla salla salla salla Sarakku salla Fulla fulla fulla fulla Ooththu fulla Male : Hoi indha indha indha indha Sidedish indha Kondaa konda kondaa kondaa Seekiram kondaa
பாடகர் : கானா பாலா இசையமைப்பாளர் : அலெக்ஸ் பிரேம்நாத் ஆண் : ஜிகினா ஜிகினா ஜிகினா ஜிகினா ஜிகினா சாரி டா டகுலு டகுலு டகுலு டகுலு டகுலு பார்ட்டி டா ஆண் : ஸ்ட்ரக்கிலு ஸ்ட்ரக்கிலு ஸ்ட்ரக்கிலு ஸ்ட்ரக்கிலு ஸ்ட்ரக்கிலு வாழ்க்கை டா பிகுலு பிகுலு பிகுலு பிகுலு பிகுலு ஊது டா ஆண் : Fair அண்ட் லவ்லி பேஸ்சுலதான் பேசைன் காட்டுவா அவ பார்பி டாலு பொம்மை போல ஆட்டம் காட்டுவா ஆண் : அடி ஸ்வீட்டி என் ஸ்மார்ட்டி என்ன சைட் அடிக்காதே டச் பண்ணி இச்சு பண்ணி என்னை சாவடிக்காதே ஆண் : சல்லா சல்லா சல்லா சல்லா சரக்கு சல்லா புல்லா புல்லா புல்லா புல்லா ஊத்து புல்லா ஆண் : ஹேய் இந்தா இந்தா இந்தா இந்தா சைடு டிஷ் இந்தா கொண்டா கொண்டா கொண்டா கொண்டா சீக்கிரம் கொண்டா ஆண் : வாட்ஸ்அப் பார்ட்டி எல்லாம் சாட்டிங் தானடா பேஸ்புக் உள்ள போன சீட்டிங் தானடா ஆண் : சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்ட லவ்வு தானடா ஒன் வேயா காதலிச்சா ஜவ்வுதானடா ஆண் : இமெயிலு ஜிமெயிலு ஹார்ட் தானடா காத்திருந்தா கெடைக்கும் பாரு டேட்டிங் தானடா ஆண் : கொஞ்ச நேரம் காதலிச்சா பிக்ஸ்சிங் தானடா ரெண்டு நாலு லீவு வுட்டா மிஸ்சிங் தானடா ஆண் : சல்லா சல்லா சல்லா சல்லா சரக்கு சல்லா புல்லா புல்லா புல்லா புல்லா ஊத்து புல்லா ஆண் : ஹேய் இந்தா இந்தா இந்தா இந்தா சைடு டிஷ் இந்தா கொண்டா கொண்டா கொண்டா கொண்டா சீக்கிரம் கொண்டா குழு : பிகுலு பிகுலு பிகுலு பிகுலு… டகுலு டகுலு டகுலு டகுலு…. பிகுலு பிகுலு பிகுலு பிகுலு… டகுலு டகுலு டகுலு டகுலு…. ஆண் : பாய்ஸ் எல்லாம் பொண்ணுங்கள கெஞ்சுவாங்கடா கெஞ்சும் போது ரொம்ப தானே மிஞ்சுவாங்கடா ஆண் : மிஞ்சுனாலும் ஓன்டே உன்ன கொஞ்சுவாங்கடா கொஞ்சலுக்கு பின்னாலதான் அஞ்சுவாங்கடா ஆண் : சப்பரு காட்டும் பசங்க எல்லாம் வேஸ்ட்டு தானடா ஜிகர்தண்டா பார்ட்டி கிட்ட மாட்டிகாதடா ஆண் : ஆள் இல்ல ராக்கெட்டு நான் அட்டு தானடா லவ்வுல வேணும் உனக்கு சாப்ட் தானடா ஆண் : ஹேய் சல்லா சல்லா சல்லா சல்லா சரக்கு சல்லா புல்லா புல்லா புல்லா புல்லா ஊத்து புல்லா ஆண் : ஹேய் இந்தா இந்தா இந்தா இந்தா சைடு டிஷ் இந்தா கொண்டா கொண்டா கொண்டா கொண்டா சீக்கிரம் கொண்டா