← Back

Yae Mona Yae Mona Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Sujatha Music by : Deva Male : En sapthaswaram nee…. Unnai naaan thedinaen Oh my love….. Whistle : ………………. Female : ………………. Male : Yae monaa yae monaa En monalisaathaanaa Uyir varai varuvaalo thaanaa Female : Yae monaa yae monaa Un monalisaa naanaa Uyir varai varuvenae thaanaa Male : En thodu vaanamae Nee engae sendraai Un thoddar vaakkiyam Adi naanae endraai Un munthaanai kaattrukkaa Moochchendru peyar vaiththaai Male : Yae monaa yae monaa En monalisaathaanaa Uyir varai varuvaalo thaanaa Female : ………………. Male : En idhayam kandu pidiththaai Nee edison veettu magalaa Ennai kavithai aakki thanthaai Nee kamban veettu magalaa Male : Vizhi eerppai kandu pidiththaai Nee newton veettu magalaa Adi ennai siraiyil adaiththaai Nee hitler veettu uravaa Male : Koyil kulam ponaal dheivamaaga nee Noolagangal ponaal noolgal ellaam nee Adi nee indri naan illai Nenjae nee en ellai Male : Ho ho ho ho Yae monaa yae monaa En monalisaathaanaa Uyir varai varuvaalo thaanaa Whistle : ………………. Male : …………………. Male : Antha kaattru kadhavai thattum Adhu neeyaa endru paarppaen Oru kolusu osai kettaal Naan odi sendru paarpaen Male : Aaa…..aa…. Ada unavu pidikkavillai Entha uravum pidikkavillai Antha nilavum pidikkavillai En nijamum pidikkavillai Female : Vaanavillin vannam maarividumaa Unnai suttrum bhoomi nindruvidumaa Yaezhaezhu jenmangal unakkaaga pirappaen Male : Yae…..yaehae haehae….laalaa laa…. Thoothoo…..thaathaa….paa….aa….aa…aa… Male : Yae monaa yae monaa En monalisaathaanaa Uyir varai varuvaalo thaanaa Male : En thodu vaanamae Nee engae sendraai Un thoddar vaakkiyam Adi naanae endraai Un munthaanai kaattrukkaa Moochchendru peyar vaiththaai Female : Yae monaa yae monaa Un monalisaa naanaa Uyir varai varuvenae thaanaa Male : En sapthaswaram nee…. Unnai naaan thedinaen Oh my love…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : தேவா ஆண் : என் சப்தஸ்வரம் நீ…… உன்னை நான் தேடினேன் ஓ மை லவ் விசில் : …………………………….. பெண் : …………………………… ஆண் : ஏ மோனா ஏ மோனா என் மோனலிசாதானா உயிர் வரை வருவாளோ தானா பெண் : ஏ மோனா ஏ மோனா உன் மோனலிசா நானா உயிர் வரை வருவேனே தானா ஆண் : என் தொடு வானமே நீ எங்கே சென்றாய் உன் தொடர் வாக்கியம் அடி நானே என்றாய் உன் முந்தானை காற்றுக்கா மூச்சென்று பெயர் வைத்தாய் ஆண் : ஏ மோனா ஏ மோனா என் மோனலிசாதானா உயிர் வரை வருவாளோ தானா பெண் : ………………………….. ஆண் : என் இதயம் கண்டு பிடித்தாய் நீ எடிசன் வீட்டு மகளா என்னை கவிதை ஆக்கி தந்தாய் நீ கம்பன் வீட்டு மகளா ஆண் : விழி ஈர்ப்பை கண்டு பிடித்தாய் நீ நியூட்டன் வீட்டு மகளா அடி என்னை சிறையில் அடைத்தாய் நீ ஹிட்லர் வீட்டு உறவா ஆண் : கோயில் குளம் போனால் தெய்வமாக நீ நூலகங்கள் போனால் நூல்கள் எல்லாம் நீ அடி நீ இன்றி நான் இல்லை நெஞ்சே நீ என் எல்லை ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஏ மோனா ஏ மோனா என் மோனலிசாதானா உயிர் வரை வருவாளோ தானா…..அ…ஆ… விசில் : ……………………………… ஆண் : …………………………. ஆண் : அந்த காற்று கதவை தட்டும் அது நீயா என்று பார்ப்பேன் ஒரு கொலுசு ஓசை கேட்டால் நான் ஓடி சென்று பார்ப்பேன் ஆண் : ஆஅ….ஆ…. அட உணவு பிடிக்கவில்லை எந்த உறவும் பிடிக்கவில்லை அந்த நிலவும் பிடிக்கவில்லை என் நிஜமும் பிடிக்கவில்லை பெண் : வானவில்லின் வண்ணம் மாறிவிடுமா உன்னை சுற்றும் பூமி நின்றுவிடுமா ஏழேழு ஜென்மங்கள் உனக்காக பிறப்பேனே ஆண் : ஏ…..ஏஹே ஹேஹே….லாலா லா….. தூதூ…..தாதா…….பா…….ஆ….ஆ….ஆ….. ஆண் : ஏ மோனா ஏ மோனா என் மோனலிசாதானா உயிர் வரை வருவாளோ தானா ஆண் : என் தொடு வானமே நீ எங்கே சென்றாய் உன் தொடர் வாக்கியம் அடி நானே என்றாய் உன் முந்தானை காற்றுக்கா மூச்சென்று பெயர் வைத்தாய் பெண் : மோனா ஏ மோனா உன் மோனலிசா நானா உயிர் வரை வருவேனே தானா ஆண் : என் சப்தஸ்வரம் நீ…… உன்னை நான் தேடினேன் ஓ மை லவ்…….