← Back

Minsaaramaai Song Lyrics

Singers : Sreekanth Hariharan and Hari Dafusia Music by : Hari Dafusia Male : Minsaaramaai en uyirilae Nuzhaigiraai thaaramae… Male : Minsaaramaai en uyirilae Nuzhaigiraai thaaramae Sattendru bhoomi yaavumae Azhagena maarudhae Nerungi vaa anbae arugilae Azhaikuthu aayiram kanavae Male : Minsaaramaai en uyirilae Nuzhaigirai thaaramae… Male : Ha….aa….aa….aa….aa….. Male : Netru naan kanda irulilae Maya velichangal thondruthae Pogum valigalil ennudan Undhan kaal thadam vendumae Male : Agarnthida un nyabagam Ingu agathiyaai ennai aakuthae Alavillaa un pasamae Adhil kaangiren en desamae Male : Imaigalai moodiyae Madiyilae saaigiren Ini ellaam inimaiyae Ippodhae vaa vaazhvai thodangida Male : Minsaaramaai en uyirilae Nuzhaigiraai thaaramae Sattendru bhoomi yaavumae Azhagena maarudhae Nerungi vaa anbae arugilae Azhaikuthu aayiram kanavae Male : Minsaaramaai en uyirilae Nuzhaigirai thaaramae…
பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் ஹரி டபுசியா இசை அமைப்பாளர் : ஹரி டபுசியா ஆண் : மின்சாரமாய் என் உயிரிலே நுழைகிறாய் தாரமே சட்டென்று பூமி யாவுமே அழகென மாறுதே நெருங்கி வா அன்பே அருகிலே அழைக்குது ஆயிரம் கனவே ஆண் : மின்சாரமாய் என் உயிரிலே நுழைகிறாய் தாரமே.. ஆண் : ஹா…..ஆ….ஆ….ஆ….ஆ…. ஆண் : நேற்று நான் கண்ட இருளிலே மாய வெளிச்சங்கள் தோன்றுதே போகும் வழிகளில் என்னுடன் உந்தன் கால் தடம் வேண்டுமே ஆண் : அகர்ந்திட உன் ஞாபகம் இங்கு அகதியாய் என்னை ஆக்குதே அளவில்லா உன் பாசமே அதில் காண்கிறேன் என் தேசமே ஆண் : இமைகளை மூடியே மடியிலே சாய்கிறேன் இனி எல்லாம் இனிமையே இப்போதே வா வாழ்வை தொடங்கிட ஆண் : மின்சாரமாய் என் உயிரிலே நுழைகிறாய் தாரமே சட்டென்று பூமி யாவுமே அழகென மாறுதே நெருங்கி வா அன்பே அருகிலே அழைக்குது ஆயிரம் கனவே ஆண் : மின்சாரமாய் என் உயிரிலே நுழைகிறாய் தாரமே…