← Back

Sirippu En Song Lyrics

Singer : Manasi Music by : Yuvan Shankar Raja Female : Sirippu en speciality Silk smitha community Chorus : Ahann ..ahann.. Ahaa hahaha ..haan ahaaan.. Female : Day by day majority Take it easy mentality Chorus : Ahann ..ahann.. Ahaa hahaha ..haan ahaaan.. Female : Hey paapa pola maturity Ada pasanga kootam security En azhagukae naan authority En adimai indha mumbai city Female : Rainbow rainbow dhegam thaan Rest ellam vegam thaan Ezhu kadalin thaagam thaan Naanada..aaa… Female : Ora kannal nokkava Undhan garvam neekava Thazhumbun azhagaal thaakava Sollada Female : Sirippu en speciality Silk smitha community Chorus : Ahann ..ahann.. Ahaa hahaha ..haan ahaaan.. Chorus : ………………………………… Female : Orthodox family Strict-ah iruppomae Boys kitta mattumthaan Naanga heart ah thirappomae Female : Hei..hei..ezhu ettu varushama Thanimai kidaiyaadhu Vaazhvil endha neramum Naan dual sim card-u Female : Manasu parakkumae kaathodu Ulagam inikkumae youthodu Enaku pidikumae koothaada Ilamai dhegamae poothaada Female : Coola vaada speed ah Sooda-ah maara seivenae… Female : Rainbow rainbow dhegam thaan Rest ellam vegam thaan Ezhu kadalin thaagam thaan Naanada..aaa… Female : Haan haan ahaa… Audi hummer car ellam Veetu munnadi Kaathirindhu kenjudhae enna Haiyo ammaadi Female : Fans tholla thaangala Vaasal munnadi Heart eh adagu vaanguven Naan modern maarwaadi Female : Paduthu thoongida five staru Parugum baanamo tin beer-u Pidicha aaludan long touru Fifty kiss dhaan en share-u Female : Mumbai dhaadha ellam En mun romba saadha da
பாடகி : மனசி இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா பெண் : சிரிப்பு என் ஸ்பெசாலிட்டி சில்க் ஸ்மிதா கம்யூனிட்டி குழு : ஆஹான் ஆஹான் ஆஹா ஹாஹாஹா ஹான் ஆஹான் பெண் : டே பை டே மஜோரிடி டேக் இட் ஈசி மெண்டாலிட்டி குழு : ஆஹான் ஆஹான் ஆஹா ஹாஹாஹா ஹான் ஆஹான் பெண் : ஹே பாப்பா போல மெஜ்யுரிட்டி அட பசங்க கூட்டம் செக்யூரிட்டி என் அழகுக்கே நான் அத்தாரிட்டி என் அடிமை இந்த மும்பை சிட்டி பெண் : ரெயின்போ ரெயின்போ தேகம் தான் ரெஸ்ட் எல்லாம் வேகம் தான் ஏழு கடலின் தாகம் தான் நானடா பெண் : ஓரக்கண்ணால் நோக்கவா உந்தன் கர்வம் நீக்கவா தழும்பும் அழகால் தாக்கவா சொல்லடா பெண் : சிரிப்பு என் ஸ்பெசாலிட்டி சில்க் ஸ்மிதா கம்யூனிட்டி குழு : ஆஹான் ஆஹான் ஆஹா ஹாஹாஹா ஹான் ஆஹான் குழு : ……………………………… பெண் : ஆர்தோடாஸ் பேமிலி ஸ்ட்ரிக்ட்டா இருப்போமே பாய்ஸ் கிட்ட மட்டும் தான் நாங்க ஹார்ட்ட திறப்போமே பெண் : ஹே ஹே ஏழு எட்டு வருஷமா தனிமை கிடையாது வாழ்வில் எந்த நேரமும் நான் டூயல் சிம் கார்டு பெண் : மனசு பறக்குமே காத்தோடு உலகம் இனிக்குமே யூத்தோடு எனக்கு பிடிக்குமே கூத்தாட இளமை தேகமே பூத்தாட பெண் : கூல்லா வாடா ஸ்பீடா சூடா மாற செய்வேனே பெண் : ரெயின்போ ரெயின்போ தேகம் தான் ரெஸ்ட் எல்லாம் வேகம் தான் ஏழு கடலின் தாகம் தான் நானடா பெண் : ஹான் ஹான் ஆஹா ஆடி ஹம்மர் கார் எல்லாம் வீட்டு முன்னாடி காத்திருந்து கெஞ்சுதே என்ன ஹையோ அம்மாடி பெண் : பேன்ஸ் தொல்ல தாங்கல வாசல் முன்னாடி ஹார்ட்ட அடகு வாங்குவேன் நான் மாடர்ன் மார்வாடி பெண் : படுத்து தூங்கிட ஃபைவ் ஸ்டாரு பருகும் பானமோ டின் பீரு பிடிச்ச ஆளுதான் லாங் டூரு பிப்டி கிஸ் தான் என் ஷேரு பெண் : மும்பை தாதா எல்லாம் என்முன் ரொம்ப சாதாடா