← Back

Kannamoochi Yenada Duet Song Lyrics

Singers : K. S. Chithra and K. J. Yesudas Music by : A. R. Rahman Female : Kannamoochi yenada Male : Kannamoochi yenada En kannaa Male & Female : Kannamoochi yenada En kannaa Naan kannaadi porul polada Female : Kannamoochi yenada En kannaa Naan kannaadi porul polada Male : Andha nadhiyin karaiyai Naan ketten. Andha kaatrai niruthiyum Ketten Female : Andha nadhiyin karaiyai Naan ketten. Andha kaatrai niruthiyum Ketten Male : {Vaan veliyai ketten Vidaiyae illai (2) {Irudhiyil unnai kanden Irudhaya poovil kanden }(2) Male : Kannamoochi yenada Female : En kannaa Naan kannaadi porul polada…aaa…. Female : En manam unakkoru Vilaiyaattu bommaiyaa Male : En manam unakkoru Vilaiyaattu bommaiyaa Enakkena unarchigal Thaniyaaga illaiyaa Nenjin alai urangaadhu Female : Un idhazh kondu Vaai mooda vaa En kannaa…aaaa..aaa… Female : Un idhazh kondu Vaai mooda vaa En kannaa.. Un imai kondu Vizhi mooda vaa Un udal thaan En udai allavaa Female : Paarkadalil aadiya pinnum Un vannam maaravillai innum Male : Paarkadalil aadiya pinnum Un vannam maaravillai innum Male & Female : En nenjil koodiyae Niram maaravaa Ennuyiril nee vandhu serga Udhadugal eeramaai vazhga Male : Kalandhidavaa…aaaa….. Female : Kannamoochi yenada En kannaa Naan kannaadi porul polada Female : {Vaan mazhai vizhumpodhu Malai kondu kaathaai}(2) Kan mazhai vizhum podhu Edhil ennai kaappaai Poovin kanneerai rasippaai Female : Naan enna pennilaiyaa… En kannaa Adhai nee kaana kannillaiyaa Un kanavugalil naan illaiyaa Female : Dhinam oosal aaduthu manasu Ada oomai alla en kolusu En ullmoochilae uyir neengudhae Ennuyir thudikkaamalae Kaappadhu un theendalae Uyir thara vaa…aaa… Male & Female : Kannamoochi yenada Male : En kannaa Naan kannaadi porul polada…aa… Female : Kannaadi porul polada…aa…
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான் பெண் : கண்ணாமூச்சி ஏனடா ஆண் : கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா ஆண் மற்றும் பெண் : கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா பெண் : கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா ஆண் : அந்த நதியின் கரையை நான் கேட்டேன் அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன் பெண் : அந்த நதியின் கரையை நான் கேட்டேன் அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன் ஆண் : {வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை} (2) {இறுதியில் உன்னைக் கண்டேன் இருதயப் பூவில் கண்டேன்} (2) ஆண் : கண்ணாமூச்சி ஏனடா பெண் : என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா….. பெண் : என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா ஆண் : என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா நெஞ்சின் அலை உறங்காது பெண் : உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா..ஆஆஆ…. உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா உன் இமை கொண்டு விழி மூட வா உன் உடல்தான் என் உடையல்லவா பெண் : பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும் ஆண் : பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும் ஆண் மற்றும் பெண் : என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா என்னுயிரில் நீ வந்து சேர்க உதடுகள் ஈரமாய் வாழ்க ஆண் : கலந்திட வா…. பெண் : கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா பெண் : {வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய்} (2) கண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய் பூவின் கண்ணீரை ரசிப்பாய் பெண் : நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை நீ காணக் கண்ணில்லையா உன் கணவுகளில் நானில்லையா பெண் : தினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு என் உள் மூச்சிலே உயிர் நீங்குதே என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே உயிர் தர வா…… ஆண் மற்றும் பெண் : கண்ணாமூச்சி ஏனடா ஆண் : என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா… பெண் : கண்ணாடிப் பொருள் போலடா…