← Back

Giji Giji Saare Song Lyrics

Singers : Nikhil Mathew, Sinduri Vishal and Actor Vivek Music by : Vishal Chandrasekar Male : Neelagiriyin kaathu Mullu pola keerudhu Machanukku kaadhal Ullukulla oorudhu Female : Thonda kuliyil vaarththa Rendu nondi adikudhu Undu illa solla solli Manda vedikkudhu Male : Suda suda thaeni thanni Pottu konda kannamma Athil mutham onnu Sakkaraiya poduma Female : Pada pada nenjukulla Nenjukkula ennama Katti anichu thella thelivaa Kandupudimaa Chorus : {Giji giji saare Giji giji saare Giji giji saare Eakka giji giji} (2) Male : Nee aasa bhaasa pesa Un naakka aatta vena Un kannu jaada kaatta Ava kaaththu irukkura Female : Hey kaadhal raagam ketka Nee kaadha neeta venaa Un nenju pootu thiranthidavae Kettu nikkiren Male : Sweater ellam poda venaa Sudaa kattikonu ponnu kekkura Female : Manasula mist-tu Kadhayila twist-u Rendaiyum unnullaa Undaakkuraa Chorus : {Giji giji saare Giji giji saare Giji giji saare Eakka giji giji} (2) Female : Hey yucaliptus vaasam Un kaaththil yeri veesum Nee mookka moodi ponna Yarukku nastamo Male : Un aththa ponnu nesam Athu saththamaga pesum Hey buthan pola Suththathaan indha thittamo Female : Oththa kaala munna vechu Maththa kaalil nee pinna pogura Male : Oru vazhi paadha Athula un raadha Naduvula kanna yen yosikkura Chorus : {Giji giji saare Giji giji saare Giji giji saare Eakka giji giji} (2) Male : Kodambakka kaaran Indha ooty vanthenae Kovakkaaran oruthan kitta Maattikitenae Male : Angry birdu kulla Oru kaali heart-u thaan Love bird-ah maarapodhu Shooru shot-u thaan Male : Iva iva un manasa Thittam pottu suttaalaa Ippo nadikiriyae Nadikiriyae muttala Male : Ithu vara sedikalathaan Latcha kanakil natten naan Mudhal muraiya kaadhalukku naan Thanni vittenaa… Chorus : {Giji giji saare Giji giji saare Giji giji saare Eakka giji giji} (2)
பாடகி : சிந்தூரி விஷால் பாடகர்கள் : நிகில் மத்தேயூ, அக்டர் விவேக் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : நீலகிரியின் காத்து முள்ளு போல கீறுது மச்சானுக்கு காதல் உள்ளுக்குள்ள ஊருது பெண் : தொண்ட குழியில் வார்த்த ரெண்டு நொண்டி அடிக்குது உண்டு இல்ல சொல்ல சொல்லி மண்ட வெடிக்குது ஆண் : சுட சுட தேனீ தண்ணி போட்டு கொண்டா கண்ணம்மா அதில் முத்தம் ஒன்னு சக்கரையா போடுமா பெண் : பட பட நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள என்னமா கட்டி அணைச்சு தெள்ள தெளிவா கண்டு புடி மா குழு : { கிஜி கிஜி சாரே கிஜி கிஜி சாரே கிஜி கிஜி சாரே எக்கா கிஜி கிஜி } (2) ஆண் : நீ ஆச பாஷை பேச உன் நாக்க ஆட்ட வேணா உன் கண்ணு ஜாட காட்ட அவ காத்து இருக்குறா பெண் : ஹே காதல் ராகம் கேட்க நீ காத நீட்ட வேணா உன் நெஞ்சு பூட்டு திறந்திடவே கேட்டு நிக்கிறேன் ஆண் : ஸ்வெட்டர் எல்லாம் போட வேணா சூடா கட்டிக்கோன்னு பொண்ணு கேக்குறா பெண் : மனசுல மிஸ்ட்டு கதையில ட்விஸ்ட்டு ரெண்டையும் உன்னுள்ள உண்டாக்குறா குழு : { கிஜி கிஜி சாரே கிஜி கிஜி சாரே கிஜி கிஜி சாரே எக்கா கிஜி கிஜி } (2) பெண் : ஹே யூகலிப்டஸ் வாசம் உன் காத்தில் ஏறி வீசும் நீ மூக்க மூடி போனா யாருக்கு நஷ்டமோ ஆண் : உன் அத்தை பொண்ணு நேசம் அது சத்தமாக பேசும் ஹே புத்தன் போல சுத்ததான் இந்த திட்டமோ பெண் : ஒத்த கால முன்ன வெச்சு மத்த காலில் நீ பின்ன போகுற ஆண் : ஒரு வழி பாத அதுல உன் ராத நடுவுல கண்ணா ஏன் யோசிக்குற குழு : { கிஜி கிஜி சாரே கிஜி கிஜி சாரே கிஜி கிஜி சாரே எக்கா கிஜி கிஜி } (2) ஆண் : கோடம்பாக்க காரன் இந்த ஊட்டி வந்தேனே கோவக்காரன் ஒருத்தன் கிட்ட மாட்டி கிட்டேனே ஆண் : அங்க்ரி பேர்ட்டு குள்ள ஒரு காலி ஹார்ட்டு தான் லவ் பேர்ட்டா மாற போது ஷூரு ஷாட்டு தான் ஆண் : இவ இவ உன் மனச திட்டம் போட்டு சுட்டாலா இப்போ நடிக்கிறியே நடிக்கிறியே முட்டாளா ஆண் : இது வர செடிகள தான் லட்ச கணக்கில் நட்டேன் நான் முதல் முறையா காதலுக்கு நான் தண்ணி விட்டேனா குழு : { கிஜி கிஜி சாரே கிஜி கிஜி சாரே கிஜி கிஜி சாரே எக்கா கிஜி கிஜி } (2)