← Back

Naan Kannillatha Pillai Song Lyrics

Singers : Lasika and Brahmananda Music by : G. Devarajan Female : Naan kannilladha pillai Indha mannil vaadum mullai Ingu paava patta jenmaththirkku Kaaval yaarum illai Female : Naan kannilladha pillai Indha mannil vaadum mullai Ingu paava patta jenmaththirkku Kaaval yaarum illai Male : Maganae kel maganae kel maganae kel Yesu varugiraar Avar mudavarkkum kurudarkkum vaazhvu tharugiraar Devan avan thiruvadiyai vanangidu thambhi Avar jeevanidam kaatugindra karunaiyai nambi Male : Maganae kel maganae kel maganae kel Yesu varugiraar Avar mudavarkkum kurudarkkum vaazhvu tharugiraar Devan avan thiruvadiyai vanangidu thambhi Avar jeevanidam kaatugindra karunaiyai nambi Female : Podhagarae podhagarae podhagarae Ennai ratchithu arulga Indha baalagan seidha paavathai pokki Paarvaiyai nee tharuga en paarvaiyai nee tharuga Male : Un paavangalai naan vaangi kolgiren Baalaganae nee ezhunthidu Un baarangalai naan thaangi kolgiren Paarvaiyai koduthen vizhithidu Paarvaiyai koduthen vizhithidu Female : Yesuvin arulaal kannoli vandhathu Devakumaran vaazhiyavae Vaanam therigirathu boomiyum therigiradhu Vizhigalil paarvai vandhathu Ellaam engal yesuvin magimai Yesu naadha yesu naadha yesu naadha
பாடகர்கள் : லசிகா மற்றும் பிரம்மானந்தா இசை அமைப்பாளர் : ஜி. தேவராஜன் பெண் : நான் கண்ணில்லாத பிள்ளை இந்த மண்ணில் வாடும் முல்லை இங்கு பாவப்பட்ட ஜென்மத்திற்கு காவல் யாரும் இல்லை… பெண் : நான் கண்ணில்லாத பிள்ளை இந்த மண்ணில் வாடும் முல்லை இங்கு பாவப்பட்ட ஜென்மத்திற்கு காவல் யாரும் இல்லை… ஆண் : மகனே கேள் மகனே கேள் மகனே கேள் இயேசு வருகிறார் அவர் முடவருக்கும் குருடருக்கும் வாழ்வு தருகிறார் தேவனவன் திருவடியை வணங்கிடு தம்பி அவர் ஜீவனிடம் காட்டுகின்ற கருணையை நம்பி ஆண் : மகனே கேள் மகனே கேள் மகனே கேள் இயேசு வருகிறார் அவர் முடவருக்கும் குருடருக்கும் வாழ்வு தருகிறார் தேவனவன் திருவடியை வணங்கிடு தம்பி அவர் ஜீவனிடம் காட்டுகின்ற கருணையை நம்பி பெண் : போதகரே போதகரே போதகரே என்னை ரட்சித்து அருள்க இந்த பாலகன் செய்த பாவத்தை போக்கி பார்வையை நீ தருக என் பார்வையை நீ தருக ஆண் : உன் பாவங்களை நான் வாங்கிக் கொள்கிறேன் பாலகனே நீ எழுந்திடு உன் பாரங்களை நான் தாங்கிக் கொள்கிறேன் பார்வையை கொடுத்தேன் விழித்திடு பார்வையை கொடுத்தேன் விழித்திடு பெண் : இயேசுவின் அருளால் கண்ணொளி வந்தது தேவக்குமாரன் வாழியவே வானம் தெரிகிறது பூமியும் தெரிகிறது விழிகளில் பார்வை வந்தது எல்லாம் எங்கள் இயேசுவின் மகிமை இயேசு நாதா இயேசு நாதா இயேசு நாதா…..