← Back

Nethili Kozhambirukku Song Lyrics

Singer : Janaki Music by : Chandrabose Lyrics by : Muthulingam Female : ……………. Female : Neththili kozhambirukku Neththu vachcha sorirukku raththiri neraththula Mmm unga aasa theera nanaananaa Neththili kozhambirukku Neththu vachcha sorirukku raththiri neraththula Aahaa haa unga aasa theera nanaananaa Aahaahaah ahhahaa….. Female : Thekku seemai pattu paadu Selam jillaa aattam paary Ellorukkum sonthakkaari naanunga Sonnaa kelunga Female : Intha ponnukkillaa bodhai Antha kallukkedhunga aahaah Kanni ponnunga enna paarunga Mogam theerunga…aaa….aaa….. Female : Neththili kozhambirukku Neththu vachcha sorirukku raththiri neraththula Mmm unga aasa theera nanaananaa Female : Kaattukkulla thenirukku Vettaiyaada maanirukku Aasaiyulla maappillainga varalaam Ennai thodalaam Female : Kaiyil rokkamulla pulliyellaam Alli tharalaam hae hae Melam kottaama thaali kattaama Female : Neththili kozhambirukku Neththu vachcha sorirukku raththiri neraththula Mmm unga aasa theera nanaananaa Neththili kozhambirukku Neththu vachcha sorirukku raththiri neraththula Aahaa haa unga aasa theera nanaananaa Aahaahaah ahhahaa…..
பாடகி : ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : …………………….. பெண் : நெத்திலி கொழம்பிருக்கு நேத்து வச்ச சோறிருக்கு ராத்திரி நேரத்துல ம்ம்ம் உங்க ஆசத் தீர நன்னானனா… நெத்திலி கொழம்பிருக்கு நேத்து வச்ச சோறிருக்கு ராத்திரி நேரத்துல ஆஹா ஹா உங்க ஆசத் தீர நன்னானனா… ஆஹாஹாஹ் அஹ்ஹஹா….. பெண் : தெக்கு சீமை பாட்டு பாடு சேலம் ஜில்லா ஆட்டம் பாரு எல்லோருக்கும் சொந்தக்காரி நானுங்க சொன்னா கேளுங்க பெண் : இந்த பொண்ணுக்கில்லா போதை அந்த கள்ளுக்கேதுங்க அஆஹாஹ் கன்னிப் பொண்ணுங்க என்ன பாருங்க மோகம் தீருங்க….ஆஆ…..ஆஆ…… பெண் : நெத்திலி கொழம்பிருக்கு நேத்து வச்ச சோறிருக்கு ராத்திரி நேரத்துல ம்ம்ம் உங்க ஆசத் தீர நன்னானனா… பெண் : காட்டுக்குள்ள தேனிருக்கு வேட்டையாட மானிருக்கு ஆசையுள்ள மாப்பிள்ளைங்க வரலாம் என்னைத் தொடலாம் பெண் : கையில் ரொக்கமுள்ள புள்ளியெல்லாம் அள்ளித் தரலாம் ஹே ஹே மேளம் கொட்டாம தாலி கட்டாம பெண் : நெத்திலி கொழம்பிருக்கு நேத்து வச்ச சோறிருக்கு ராத்திரி நேரத்துல ம்ம்ம் உங்க ஆசத் தீர நன்னானனா… நெத்திலி கொழம்பிருக்கு நேத்து வச்ச சோறிருக்கு ராத்திரி நேரத்துல ஆஹா ஹா உங்க ஆசத் தீர நன்னானனா… ஆஹாஹாஹ் அஹ்ஹஹா…..