← Back

Aalangaattula Song Lyrics

Singer : Sharon Music by : Dr. Jijo C John Lyrics by : Ve Madhankumar Female : Aalangatula maetula Aathi manaso paatula Female : Aalangatula maetula Aathi manaso paatula Aasa koodithaan pogala Aana idhayam kekkala Female : Uppu kalla pola Karaiyuren naanu Oosi mazhaiyo needhaanada Female : Undivillai pola Izhukkura neeyum Neenda thooram varuvenda Female : Chandirana pola Unna suthi thaanae Naanum iruppenda Kooda iruppenda Female : Kalangara velichatha paatha Eesal pola aanenda Udhirtha oraayathaan vechu Uduppa naanum tharuvenda Female : Sengattusoozha orathula Sendhoorapoo aanen Andha adivanam sevakkira neram Piricha kayiraanen Female : Sirichiduven kolanjiduren Thattaana polathaan Unna suthi varuven Female : Aalangatula maetula Aathi manaso paatula Aasa koodithaan pogala Aana idhayam kekkala Female : Kalimanna irukkira manasu Magudama tharenda Kanamazha viluvadha pola Kannumaniyila kavundhenda Female : Senjaanthu pottu vaikkaiyila Nenjoora nenappaanen Dhinam idhayathila irukkadha naanum Unarum usuraanen Female : Nelinjiduren paninjiduren Nesatha kaathuthaan Unnodu vaazhuven Female : Aalangatula maetula Aathi manaso paatula Aasa koodithaan pogala Aana idhayam kekkala Female : Uppu kalla pola Karaiyuren naanu Oosi mazhaiyo needhaanada Female : Undivillai pola Izhukkura neeyum Neenda thooram varuvenda Female : Chandirana pola Unna suthi thaanae Naanum iruppenda Kooda iruppenda
பாடகி : ஷரோன் இசை அமைப்பாளர் : டாக்டர் ஜிஜோ சி ஜான் பாடல் ஆசிரியர் : வே மதன் குமார் பெண் : ஆலங்காட்டுல மேட்டுல ஆத்தி மனசோ பாட்டுல பெண் : ஆலங்காட்டுல மேட்டுல ஆத்தி மனசோ பாட்டுல ஆச கூடித்தான் போகல ஆனா இதயம் கேக்கல பெண் : உப்பு கல்ல போல கரையுறேன் நானு ஊசி மழையே நீதான்டா பெண் : உண்டிவில்லை போல இழுக்குற நீயும் நீண்ட தூரம் வருவேண்டா பெண் : சந்திரன போல உன்ன சுத்தி தானே நானும் இருப்பேன்டா கூட இருப்பேன்டா பெண் : கலங்கர வெளிச்சத் பாத்த ஈசல் போல ஆனேன்டா உதிரத்த ஒரயத்தான் வச்சு உடுப்பா நானும் தருவேண்டா பெண் : செங்காட்டுச்சூள ஓரத்துல செந்தூரப்பூ ஆனேன் அந்த அடிவானம் செவக்கிற நேரம் பிரிச்ச கயிறானேன் பெண் : சிரிச்சிடுவேன் கொழஞ்சிறேன் தட்டான போலத்தான் உன்ன சுத்தி வருவேன் பெண் : ஆலங்காட்டுல மேட்டுல ஆத்தி மனசோ பாட்டுல ஆச கூடித்தான் போகல ஆனா இதயம் கேக்கல பெண் : களிமண்ணா இருக்கிற மனச மருடமா தாரேன்டா கனமழ விழுவதப்போல கண்ணுமயில கவுந்தேண்டா பெண் : செஞ்சாந்து பொட்டு வைக்கையில நெஞ்சோர நெனப்பானேன் தினம் இதயத்தில இருக்கதா நானும் உணரும் உசுரானேன் பெண் : நெளிஞ்சுடுறேன் பணிஞ்சிடுறேன் நேசத்த காத்துதான் உன்னோடு வாழுவேன் பெண் :ஆலங்காட்டுல மேட்டுல ஆத்தி மனசோ பாட்டுல ஆச கூடித்தான் போகல ஆனா இதயம் கேக்கல பெண் : உப்பு கல்ல போல கரையுறேன் நானு ஊசி மழையே நீதான்டா பெண் : உண்டிவில்லை போல இழுக்குற நீயும் நீண்ட தூரம் வருவேண்டா பெண் : சந்திரன போல உன்ன சுத்தி தானே நானும் இருப்பேன்டா கூட இருப்பேன்டா