← Back

Otta Kuduse Song Lyrics

Otta Kuduse Song Lyrics is a track from Yellow Tamil Film– 2025, Starring Delhi Ganesh, Poornima Ravi, Vaibhav Murugesan, Namita Krishnamurthy, Vinodhini Vaidhiyanathan, Sai Prasanna, Prabu Solomon, Lokesh, Jophin Manimala, Shiju Raghavan, Aswin Jayaprakash and Others. This song was sung by Anthony Daasan and the music was composed by Cliffy Chris. Lyrics works are penned by Saleem R Baadshah. Singer : Anthony Daasan Music Director : Cliffy Chris Lyricist : Saleem R Baadshah Male : Mmmm….oott kudisai manasil AC kaaththu vesuthae Aanji pona kannil Anantham kooduthae Male : Pesi pesi pozhuthu Perinpam aaguthae Pazhaiya ninaivu vanthu Kaaththaadi yaeththuthae Male : Kaal mela kala pottu Meen valaiya veesi vittu Koodu nirappi koottukkulla Kooththadikkirom Male : Aaththoram neenthikkittu Cycle-la road-til vittu Veyila paaththu vaadaannu Vambilukkirom Aamaandaa Male : Rattaayina rattaerina Rattaayina rattattata Rattaayina rattaerina Rattaayina rattattata Male : Rattaayina rattaerina Rattaayina rattattata Rattaayina rattaerina Rattaayina taanaa…aaa Male : …………….. Male : Saeththil odi aadi Sontha kadhaiya thodangi vachchom Aanthai kootta paakka Marainji ninnu kaaththu kidanthom Male : Kozhi muttai thirudi Kaasai saeththu color-a kudichchom Pattaampoochchi pudichchu Saayam alli siraga virichchom Male : Odum rayilaa nypagangal Karaiyin naduvae kaalthadangal Kannil mothum neerthuligal Enneai saerum endrum vaazhum Male : Rattaayina rattaerina Rattaayina rattattata Rattaayina rattaerina Rattaayina rattattata Male : Rattaayina rattaerina Rattaayina rattattata Rattaayina rattaerina Rattaayina taanaa…aa…. Male : Mmmm….oott kudisai manasil AC kaaththu vesuthae Aanji pona kannil Anantham kooduthae Male : Pesi pesi pozhuthu Perinpam aaguthae Yae….Pazhaiya ninaivu vanthu Kaaththaadi yaeththuthae Kaaththaadi yaeththuthae
பாடகர் : அந்தோணி தாசன் இசையமைப்பாளர் : கிளிஃபி கிறிஸ் பாடலாசிரியர் : சலீம் ஆர் பாட்ஷா ஆண் : ம்ம்ம்….ஓட்ட குடிசை மனசில் ஏ சி காத்து வீசுதே ஆஞ்சி போன கண்ணில் ஆனந்தம் கூடுதே ஆண் : பேசி பேசி பொழுது பேரின்பம் ஆகுதே பழைய நினைவு வந்து காத்தாடி ஏத்துதே ஆண் : கால் மேல கால போட்டு மீன் வளைய வீசி விட்டு கூடு நிரப்பி கூட்டுக்குள்ள கூத்தடிக்கிறோம் ஆண் : ஆத்தோரம் நீந்திக்கிட்டு சைக்கிள்ள ரோட்டில் விட்டு வெயில பாத்து வாடான்னு வம்பிலுக்கிறோம் ஆமான்டா ஆண் : ரட்டாயின ரட்டேரின ரட்டாயின ரட்டட்டட ரட்டாயின ரட்டேரின ரட்டாயின ரட்டட்டட ஆண் : ரட்டாயின ரட்டேரின ரட்டாயின ரட்டட்டட ரட்டாயின ரட்டேரின ரட்டாயின டானா..ஆ… ஆண் : …………………….. ஆண் : சேத்தில் ஓடி ஆடி சொந்த கதைய தொடங்கி வச்சோம் ஆந்தை கூட்ட பாக்க மறைஞ்சி நின்னு காத்து கிடந்தோம் ஆண் : கோழி முட்டை திருடி காசை சேத்து கலர குடிச்சோம் பட்டாம்பூச்சி புடிச்சு சாயம் அள்ளி சிறக விரிச்சோம் ஆண் : ஓடும் ரயிலா ஞாபகங்கள் கரையின் நடுவே கால்தடங்கள் கண்ணில் மோதும் நீர்த்துளிகள் எண்ணெய் சேரும் என்றும் வாழும் ஆண் : ரட்டாயின ரட்டேரின ரட்டாயின ரட்டட்டட ரட்டாயின ரட்டேரின ரட்டாயின ரட்டட்டட ஆண் : ரட்டாயின ரட்டேரின ரட்டாயின ரட்டட்டட ரட்டாயின ரட்டேரின ரட்டாயின டானா..ஆ… ஆண் : ஓட்ட குடிசை மனசில் ஏ சி காத்து வீசுதே ஆஞ்சி போன கண்ணில் ஆனந்தம் கூடுதே ஆண் : பேசி பேசி பொழுது பேரின்பம் ஆகுதே ஏ….பழைய நினைவு வந்து காத்தாடி ஏத்துதே காத்தாடி ஏத்துதே