← Back

Paarthen Song Lyrics

Singers : Swetha Mohan and Sean Roldan Music by : Sean Roldan Male : Paarthen Kalavu pona nilava Naan paarthen Male : Saanjen En nenjukulla Enna sugam saanjen Male : Kaathu sillunu veesudhu Kadhal imbuttu thaan Saaral sangathi kaatudhu Kadhal Imbuttu thaan Male : Idi minnal adikkudhu Velichathula Female : Paarthen Kalavu pona nilava Naan paarthen Female : Saanjen En nenjukulla Enna sugam saanjen Male : Thiruvizha onnu munnae Kaatchithaan kodukiradhae Eththana piravi thavamo Kannu munna nadakkiradhae Male : Tharaiyila kaalum illa Kanavula midhakuranae Mazhaiyila mannin vaasam Mayangi poi kedakkurenae Male : Venduna saami ellaam Varama thandha thunai neethaan Male : Nenjukuli thavikkudhu Azhagae unna Female : Paarthen ..paarthen Saanjen..saanjen Male : Paarthen Kalavu pona nilava Naan paarthen Male : Saanjen En nenjukulla Enna sugam saanjen Female : Kaathu sillunu veesudhu Kadhal imbuttu thaan Saaral sangathi kaatudhu Kadhal Imbuttu thaan Female : Idi minnal adikkudhu Velichathula
பாடகி : ஸ்வேதா மோகன் பாடகா் : சீன் ரோல்டன் இசையமைப்பாளா் : சீன் ரோல்டன் ஆண் : பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன் ஆண் : சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன் ஆண் : காத்து ஜில்லுன்னு வீசுது காதல் இம்புட்டுதான் சாரல் சங்கதி காட்டுது காதல் இம்புட்டுதான் ஆண் : இடி மின்னல் அடிக்குது வெளிச்சத்துல பெண் : பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன் பெண் : சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன் ஆண் : திருவிழா ஒன்னு முன்னே காட்சிதான் கொடுக்கிறதே எத்தன பிறவி தவமோ கண்ணு முன்ன நடக்கிறதே ஆண் : தரையில காலும் இல்ல கனவுல மிதக்குறனே மழையில்லா மண்ணின் வாசம் மயங்கிப்போய் கிடக்குறேனே ஆண் : வேண்டுன சாமி எல்லாம் வரமா தந்த துணை நீதான் ஆண் : நெஞ்சுக் குழி தவிக்குது அழகே ஒன்ன பெண் : பார்த்தேன் பார்த்தேன் சாஞ்சேன் சாஞ்சேன் ஆண் : பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன் ஆண் : சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன் பெண் : காத்து ஜில்லுன்னு வீசுது காதல் இம்புட்டுதான் சாரல் சங்கதி காட்டுது காதல் இம்புட்டுதான் பெண் : இடி மின்னல் அடிக்குது வெளிச்சத்துல