← Back

Jango Song Lyrics

Singer : Yazin Nizar Music by : Ghibran Male : Jango Jango Jango Jango Male : Jango Jango Jango Jango Male : Jango Jango Jango Jango Male : One day-il god-ah maari bhramman aagitten Sunday-kul monday pola time-ah maathitten Panjagam regai ellam maathi ezhuthitten Anjatha singamaaga varamum vangitten Male : Jango Jango Jango Jango Male : Vaikkadha pulli mela kolam poduven Nikkadha bhoomiya thaan niruthi kaattuven Male : Kaiya thaan neettuna kaalamum maaruthae Kattam thaan katti naan aalaporen Nalladho kettadho indru naal ennidam Moththama en vazhi vaazhaporen Male : Jango Jango Jango Jango Male : Jango Jango Jango Jango Male : Raja oru paarvai paatha pothumae Raagu kedhellaam thaana odumae Male : Vizhagura oru marunodi Vizhundhidum ini ivan madi Alaikadalinil purandu thaan Aattam poda vaa Male : Vidhigalum ini vizhaguthae Madhiyinil adi paniyuthae Mudivugal ini athiradi Maatram theda vaa Male : Aahaa aayiram.. Maayam modhidum… Male : One day-il god-ah maari bhramman aagitten Sunday-kul monday pola time-ah maathitten Panjagam regai ellam maathi ezhuthitten Anjatha singamaaga varamum vangitten Male : Vaikkadha pulli mela kolam poduven Nikkadha bhoomiya thaan niruthi kaattuven Male : Kaiya thaan neettuna kaalamum maaruthae Kattam thaan katti naan aalaporen Nalladho kettadho indru naal ennidam Moththama en vazhi vaazhaporen Male : Jango Jango Jango Jango Male : Jango Jango Jango Jango
பாடகர் : யாசின் நிசார் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஆண் : ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஆண் : ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஆண் : ஒன் டேய்யில் காட் ஆ மாறி பிரம்மன் ஆகிட்டேன் சண்டே குள் மண்டே போலே டைம் ம மாத்திட்டேன் பஞ்சாங்கம் ரேகை எல்லாம் மாத்தி எழுதிட்டேன் அஞ்சாத சிங்கமாக வரமும் வாங்கிட்டேன் ஆண் : ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஆண் : வைக்காத புள்ளி மேல கோலம் போடுவேன் நீக்காத பூமிய தான் நிறுத்தி காட்டுவேன் ஆண் : கைய தான் நீட்டுனா காலமும் மாறுதே கட்டம் தான் கட்டி ஆள போறேன் நல்லதோ கெட்டதோ இன்று நாள் என்னிடம் மொத்தமா என் வழி வாழ போறேன் ஆண் : ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஆண் : ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஆண் : ராஜா ஒரு பார்வை பார்த்த போதுமே ராகு கேது எல்லாம் தான ஓடுமே ஆண் : விலகுற ஒரு மறுநொடி விழுந்திடும் இனி இவன் மடி அலைக்கடலினில் புரண்டு தான் ஆட்டம் போடா வா ஆண் : விதிகளும் இனி விலகுதே மதியினில் அடி பணியுதே முடிவுகள் இனி அதிரடி மாற்றம் தேட வா ஆண் : ஆஆ …ஆயிரம் மாயம் மோதிடும் ஆண் : ஒன் டேய்யில் காட் ஆ மாறி பிரம்மன் ஆகிட்டேன் சண்டே குள் மண்டே போலே டைம் ம மாத்திட்டேன் பஞ்சாங்கம் ரேகை எல்லாம் மாத்தி எழுதிட்டேன் அஞ்சாத சிங்கமாக வரமும் வாங்கிட்டேன் ஆண் : வைக்காத புள்ளி மேல கோலம் போடுவேன் நீக்காத பூமிய தான் நிறுத்தி காட்டுவேன் ஆண் : கைய தான் நீட்டுனா காலமும் மாறுதே கட்டம் தான் கட்டி ஆள போறேன் நல்லதோ கெட்டதோ இன்று நாள் என்னிடம் மொத்தமா என் வழி வாழ போறேன் ஆண் : ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஆண் : ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ