← Back

Oru Moonu Mudichaaley Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Chorus : {Indhiran kettadhum ponnaalae Andha chandhiran kettadhum ponnaalae Namma annanum kettadhu Yedhanaala yedhanaala Yenda appidi kekkura Pinna annan yenda Yettaa number kadaiya thedi varanum Male : Adhuvaa Chorus : Aamaannae Male : Inga pakkathla vaangadaa solren} (Dialogue) Male : {Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambhi Chorus : Kekkurom kekkurom} (2) Male : Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla Chorus : Appidiyaa Male : Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla Male : {Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambhi Chorus : Kekkurom kekkurom} (2) Male : Kandu mayangavilla Ava mughatha kanda pudikkavilla Chorus : Appadiyaa Male : Innum puriyavilla Ava nenappu yenna theriyavilla Chorus : Oh oh Male : Veliyila Chorus : Hey hey Male : Onaanaththaan Chorus : Heyhehe Male : Veettukkulla vittupputten Chorus : Yen Male : Venaandaa samsaaram Chorus : Aamaannae aamaannae Male : Naan poren sanyaasam Chorus : Venaannae venaannae Male : Nee vidudaa Adha thaan yedudaaa Male : {Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambhi} (2) Male : {Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla} (2) Male : Valaiya virichi vachu Adhula poi naanae dhaan Maattikkitten Chorus : Uh Male : Thedi vilangu eduthu Vasamaaga naanae dhaan Poottikkitten Chorus : Avala Male : Vaasalilla vazhiyumilla Vazhakku ippo mudiyavilla Chorus : Venaannae samsaaram Male : Aamaanda aamaanda Chorus : Nee ponnae sanyaasam Male : Aamaanda aamaanda Yen vazhiya nee vidudaa Male : {Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambhi Male : {Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla} (2) Male : {Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambhi} (2)
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : இந்திரன் கெட்டதும் பொண்ணாலே அந்த சந்திரன் கெட்டதும் பொண்ணாலே நம்ம அண்ணனும் கெட்டது எதனால எதனால ஏன்டா அப்டி கேக்குற பின்ன அண்ணன் ஏன்டா எட்டா நம்பர் கடைய தேடி வரனும் ஆண் : அதுவா குழு : ஆமானே ஆண் : இங்க பக்கத்தில வாங்கடா சொல்றேன் ஆண் : { ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி குழு : கேக்குறோம் கேக்குறோம் } (2) ஆண் : நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குள்ள குழு : அப்பிடியா ஆண் : நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குள்ள ஆண் : { ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி குழு : கேக்குறோம் கேக்குறோம் } (2) ஆண் : கண்டு மயங்கவில்ல அவ முகத்த கண்டா பிடிக்கவில்ல குழு : அப்படியா ஆண் : இன்னும் புரியவில்ல அவ நெனப்பு என்ன தெரியவில்ல குழு : ஓ ஓ ஆண் : வெளியில குழு : ஹே ஹே ஆண் : ஓனானத்தான் குழு : ஹே ஹிஹி ஆண் : வீட்டுக்குள்ள விட்டுப்புட்டேன் குழு : ஏன் ஆண் : வேணான்டா சம்சாரம் குழு : ஆமான்னே ஆமான்னே ஆண் : நான் போறேன் சன்யாசம் குழு : வேணானே வேணானே ஆண் : நீ விடுடா அத தான் எடுடா ஆண் : { ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி } (2) ஆண் : { நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குள்ள } (2) ஆண் : வலைய விரிச்சி வச்சு அதுல போய் நானே தான் மாட்டிக்கிட்டேன் குழு : ஹீ ஆண் : தேடி விலங்கெடுத்து வசமாக நானே தான் பூட்டிக்கிட்டேன் குழு : அவள ஆண் : வாசலில்ல வழியுமில்ல வழக்கு இப்போ முடியவில்ல ஆண் : வேணான்டா சம்சாரம் குழு : ஆமான்னே ஆமான்னே ஆண் : நான் போறேன் சன்யாசம் குழு : வேணானே வேணானே ஆண் : நீ விடுடா அத தான் எடுடா ஆண் : ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி ஆண் : { நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குள்ள } (2) ஆண் : { ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி } (2)