← Back

Kanni Pengal Song Lyrics

Singers : Febi and Ada Ali Azad Music by : Bharathwaj Male : Mohabhat hi kudhaaa hoo…oooo Mohabhat nahin tho Kuch bhi nahin Female : Kanni pengal nenjukkul Chorus : Kaiyezhuthu potavan Female : Pathupergal mathiyil Chorus : Palichendru ullavan Female : Azhukku chattai pottalum Chorus : Azhagai thondrum aanazhagan Female : Pennin pinnal suttramal Chorus : Pennae suttrum perazhagan Yevano oh oh… Female : Kalvi illa kanniyarum Kaditham ezhutha seigiravan Kaadhalaraitha penn manathil Kallai erinthu pogiravan yevano Chorus : Hey hey hey…. Avanae kaadhal mannan Kaadhal mannan Kaadhal mannan Kaadhal mannan Female : Suvar ellam pengal otti Thottupaarkum vayasu Uravadum kanavai kandu Ucchikottum uthadu Rathi devi paethipola Manaivi theedum manasu Ethir veettai athai veedai Enni paarkum vayasu Female : Chinna pengal idaiyae Sikki konda pothum Alaigal muttum paaraipola Asayathulla veeran yevano Chorus : Hey hey hey…. Avanae kaadhal mannan Kaadhal mannan Chorus : ………………………….. Female : Munnal malargal endru Oru pothum illai Munnal illamai ondru Vara povathum illai Nam naattil makkal thogai Thonnootrarukodi Azhagana pengal mattum Aimbathaaru kodi Female : Idhil pengal vanthu Kannagal vaipavan yaaro Avan perai kelungal Chorus : Hey hey hey…. Avanae kaadhal mannan Kaadhal mannan Female : Kanni pengal nenjukkul Kaiyezhuthu potavan Pennin pinnal suttramal Pennae suttrum perazhagan Yevano oh oh… Chorus : Hey hey hey…. Avanae kaadhal mannan Kaadhal mannan Kaadhal mannan Kaadhal mannan Hey hey hey hey hey…..
பாடகி : ஃபெபி பாடகர் : அட அலி அசாத் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : …………………………. பெண் : கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள் குழு : கையெழுத்து போட்டவன் பெண் : பத்துபேர்கள் மத்தியில் குழு : பளிச்சென்று உள்ளவன் பெண் : அழுக்கு சட்டை போட்டாலும் குழு : அழகாய் தோன்றும் ஆணழகன் பெண் : பெண்ணின் பின்னால் சுற்றாமல் குழு : பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ ஓ ஓ பெண் : கல்வி இல்லா கண்ணியரும் கடிதம் எழுத செய்கிறவன் காதல் அாித்த பெண் மனதில் கல்லை எறிந்து போகிறவன் எவனோ குழு : ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன் காதல் மன்னன் காதல் மன்னன் காதல் மன்னன் பெண் : சுவர் எல்லாம் பெண்கள் ஒட்டி தொட்டு பார்க்கும் வயசு உறவாடும் கனவை கண்டு உச்சி கொட்டும் உதடு ரதி தேவி பேத்தி போல மனைவி தேடும் மனசு எதிர் வீட்டை அத்தை வீடாய் எண்ணி பார்க்கும் வயசு பெண் : சின்ன பெண்கள் இடையே சிக்கி கொண்ட போதும் அலைகள் முட்டும் பாறை போல அசையாதுள்ள வீரன் எவனோ குழு : ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன் காதல் மன்னன் குழு : ………………………… பெண் : முன்னால் மலர்கள் என்று ஒரு போதும் இல்லை முன்னால் இளமை ஒன்று வர போவதும் இல்லை நம் நாட்டில் மக்கள் தொகை தொண்ணூற்றாறு கோடி அழகான பெண்கள் மட்டும் ஐம்பத்தாறு கோடி பெண் : இதில் பெண்கள் வந்து கண்கள் வைப்பவன் யாரோ அவன் பேரை கேளுங்கள் குழு : ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன் காதல் மன்னன் பெண் : கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன் பெண்ணின் பின்னால் சுற்றாமல் பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ ஓ ஓ குழு : ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன் காதல் மன்னன் காதல் மன்னன் காதல் மன்னன் ஹே ஹே ஹே ஹே ஹே