← Back

Amudhai Pole Kidaithaai Song Lyrics

Singer : Nayana Nair Music by : Mickey J. Meyer Female : Amudhai pola kidaithaai Mayakkam kodi koduthaai Neeillaamal ennaagiren Udaindhu pona idhayam Irundu pona ulagam Neeyillaamal ingae Naan ennaagirenoo….. Chorus : Hoo ooo…… Hoo ooo…… Hoo ooo…… Hoo ooo…… Female : Thirandhen en kannai Thirandhen en vaazhvai Thirandhen en nenjai Thirandhenae unnai…. Female : Marandhen en inbam Marandhen en kanneer Marandhen en moochai Marandhenaa unnai…. Female : Thavarena arindhaalum Unai virumbiya nenjam Alaipaayudhu innum Nilaiyillaamal… Female : Yaavum nee endren Nee en vaazhvendren Yen pirindhenoo Ketkaadhae….. Female : Ulagil poi ulagil Vishamaedhu… amudhaedhu… Yedhum naanariyen Neeyae meiyaai Female : Valigal pagirndhaai Piragen pirindhaai Enai nee pirindhum Piriyaamalae… Female : Amudham pondra nanjum Udaindhu pona nenjum Irudhiyil enna enjum En ullae nee sendru Paarppaayaa konjam..
பாடகி : நயன நாயர் இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர் பெண் : அமுதைப் போல கிடைத்தாய் மயக்கம் கோடி கொடுத்தாய் நீயில்லாமல் என்னாகிறேன் உடைந்து போன இதயம் இருண்டு போன உலகம் நீயில்லாமல் இங்கே நான் என்னாகிறேனோ….. குழு : ஹோ ஓஒ….. ஹோ ஓஒ….. ஹோ ஓஒ….. ஹோ ஓஒ….. பெண் : திறந்தேன் என் கண்ணை திறந்தேன் என் வாழ்வை திறந்தேன் என் நெஞ்சை திறந்தேனே உன்னை…. பெண் : மறந்தேன் என் இன்பம் மறந்தேன் என் கண்ணீர் மறந்தேன் என் மூச்சை மறந்தேனா உன்னை….. பெண் : தவறென அறிந்தாலும் உனை விரும்பிய நெஞ்சம் அலைபாயுது இன்னும் நிலையில்லாமல்….. பெண் : யாவும் நீ என்றேன் நீ என் வாழ்வென்றேன் ஏன் பிரிந்தேனோ கேட்காதே…. பெண் : உலகில் பொய் உலகில் விஷமேது…..அமுதேது…. ஏதும் நானறியேன் நீயே மெய்யாய் பெண் : வலிகள் பகிர்ந்தாய் பிறகேன் பிரிந்தாய் எனை நீ பிரிந்தும் பிரியாமலே…. பெண் : அமுதம் போன்ற நஞ்சும் உடைந்து போன நெஞ்சும் இறுதியில் என்ன எஞ்சும் என் உள்ளே நீ சென்று பார்ப்பாயா கொஞ்சம்….