← Back

Sivantha Kazhukaada Song Lyrics

Sivantha Kazhukaada Song Lyrics from “Election” Tamil film starring “Vijay Kumar and Preethi Asrani” in a lead role. This song was sung by “Mukesh Mohamed” and the music is composed by “Govind Vasantha“. Lyrics works are penned by lyricist “Gnanakaravel”. Singer : Mukesh Mohamed Music by : Govind Vasantha Lyrics by : Gnanakaravel Male : Sivantha kazhukaada pinangal Maalai saaya sinantha Surarverai kalavonai Pothumbai ezhukola jeyankol Chorus : Saanthaamani nallasivaththin Thava pudhalvanae engal nadaraja Male : Nallooru mannin singam Nadarasan ennum thangam Ellorukkum iniya nanban Eloyorkku udhavum thondan Vaaraarae padaigalodu Chorus : Valamaagum nam pottal kaadu Male : Vidiyattum namathu naalai Chorus : Vizha vendum tholil vettri maalai Chorus : Nallooru mannin singam Nadarasan ennum thangam Male : Yaar yaarukko vote-tu pottom Yaar yaaro vella vachom Chorus : Ooroda nilamaiyaa paaththaa parithaabam Male : Nam veettu chella pillai Vellattum intha murai Chorus : Kaanattum ooru valam pera Male : Oru vaatti vaaippu thanthaa Orukaathae current-u kattu Chorus : Ohonnu jeyikka vachchaa Ooraarum semma bright Male : Varalaaru pesa poraen Varungaala president-tu Chorus : Annanai mechuvaarae America president-tu
பாடகர் : முஹேஷ் முகமத் இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பாடலாசிரியர் : ஞானகரவேல் ஆண் : சிவந்த கழுகாட பினங்கள் மலை சாய சினந்த சுரர்வேரை கலைவோனை பெதும்பை எழுகோல ஜெயங்கொள் குழு : சாந்தாமணி நல்லசிவத்தின் தவ புதல்வனே எங்கள் நடராஜா ஆண் : நல்லூரு மண்ணின் சிங்கம் நடராசன் என்னும் தங்கம் எல்லோருக்கும் இனிய நண்பன் எளியோர்க்கு உதவும் தொண்டன் வாராரே படைகளோடு குழு : வளமாகும் நம் பொட்டல் காடு ஆண் : விடியட்டும் நமது நாளை குழு : விழ வேண்டும் தோளில் வெற்றி மாலை குழு : நல்லூரு மண்ணின் சிங்கம் நடராசன் என்னும் தங்கம் ஆண் : யார் யாருக்கோ ஓட்டு போட்டோம் யார் யாரோ வெல்ல வச்சோம் குழு : ஊரோட நிலமையா பாத்தா பரிதாபம் ஆண் : நம் வீட்டு செல்ல பிள்ளை வெல்லட்டும் இந்த முறை குழு : காணட்டும் ஊரு வளம் பேர ஆண் : ஒரு வாட்டி வாய்ப்பு தந்தா இருக்காதே கரண்ட்டு கட்டு குழு : ஓஹோன்னு ஜெயிக்க வச்சா ஊராரும் செம்ம ப்ரைட்டு ஆண் : வரலாறு பேச போறேன் வருங்கால பிரசிடெண்ட்டு குழு : அண்ணனை மெச்சுவாரே அமெரிக்கா பிரசிடெண்ட்டு