← Back

Chinnamani Kuyile Song Lyrics

Singer : S.P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Chinna mani kuyilae Mella varum mayilae… Male : Chinna mani kuyilae mella varum mayilae Enghae un jodi naan poren thedi Inghae un jodiyillaama kettaakaa badhilum sollaama Kukkoovena koovuvadhen adi kanmani kanmani Badhil sollu nee….. sollu nee…. Male : Chinna mani kuyilae Mella varum mayilae… Male : Nillaadha vaigaiyilae neeraada poghayilae Sollaadha saigaiyilae nee jaada seigaiyilae Kallaagi ponen naanum kan paarthaa aalaaven Kaiserum kaalam vandhaa tholoodu tholaaven Male : Ulla ganathadhadi raagam paadi naalum thedi Nee…eee adikadi anaikanum kanmani kanmani Badhil sollu nee… sollu nee…. Male : Chinna mani kuyilae mella varum mayilae Enghae un jodi naan poren thedi Inghae un jodiyillaama kettaakaa badhilum sollaama Kukkoovena koovuvadhen adi kanmani kanmani Badhil sollu nee….. sollu nee…. Male : Pattu thuniyuduthi uchchi mudi thiruthi Thottu adiyeduthu etti nadandha pulla Un selaa kaathil aada en nenjum serndhaada Un koondhal vaasam paathu en ennam koothaada Male : Maaraappu selaiyila noolapola naanirukka Naan saamiya venduren kanmani kanmani Badhil sollu nee… sollu nee… Male : Chinna mani kuyilae mella varum mayilae Enghae un jodi naan poren thedi Inghae un jodiyillaama kettaakaa badhilum sollaama Kukkoovena koovuvadhen adi kanmani kanmani Badhil sollu nee….. sollu nee…. Male : Adi thannan naa thaanan naaa…. Naana…thannan naa thaanan naaa….
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே ஆண் : சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ ஆண் : சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே ஆண் : நில்லாத வைகையிலே நீராடப் போகையிலே சொல்லாத சைகையிலே நீ ஜாட செய்கையிலே கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன் கைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன் ஆண் : உள்ள கணத்ததடி ராகம் பாடி நாளும் தேடி நீ அடிக்கடி அணைக்கனும் கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ ஆண் : சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ ஆண் : பட்டுத் துணியுடுத்தி உச்சி முடி திருத்தி தொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ள உன் சேல காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட உன் கூந்தல் வாசம் பாத்து என் எண்ணம் கூத்தாட ஆண் : மாராப்பு சேலையில நூலப்போல நானிருக்க நான் சாமிய வேண்டுறேன் கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ ஆண் : சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ ஆண் : ………………………