← Back

Sila Vaarama Song Lyrics

Singer : Karthik Music by : R. H. Vikram Male : Sila vaaramaa vevagaarama Ava paakkura podhellaam Pandigai undaaguthae Adha naan kondaaduren Male : Adithaangina idithaangina Ava veesura sollula Thallaadi thindaaduren Male : Kaaliyaanenae Kaadhal thandha adiyila Poovoda madiyilae Saanji saanji vizhuguren Enna thookkaathadaa Male : Kaadhal maadi padiyilae Naanum yeruren nodiyilae Vaasam kondu thaakkunaa Meendum saanjenae Kaanaama ponenae Male : Sugama mutha suthil naan Knock out aanenae Male : Yen nenjae Therinjae Vishatha rasichu urinja Purinjae purinjae Neruppa erinjiyae Male : Yen nenjae Tharinjae Idhayam virinju thirinja Sarinjae sarinjae Ariva purinjiyae Male : Kaadhal Velaiyae illaadha Muttaalin vilaiyattu Thottraal nee appeettu Male : Kaadhal illaatti Nee so-kku Vandhaakkaa Dead lockku daa Male : Enna thaakkuraa Thatti thookkuraa Ava sirikkura podhellam Pandigai undaaguthae Adha naan kondaaduren Male : Adithaangina idithaangina Ava veesura sollula Thallaadi thindaaduren Male : Kaadhal thandha adiyila Chorus : Saaththaanin madiyila Male : Kanna moodi kidakkuren Chorus : Thinnu theerthurumdaa Male : Kaadhal kenathu padiyilae Chorus : Nee irangum nodiyilae Male : Podhumda un arivurai Chorus : Vena pogaatha Veenaa nee aagaatha Male : Kaadhal konjam aalamthaan Mungi kedakkuren
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : ஆர். ஹெச். விக்ரம் ஆண் : சில வாரமா விவகாரமா அவ பாக்குற போதெல்லாம் பண்டிகை உண்டாகுதே அத நான் கொண்டாடுறேன் ஆண் : அடிதாங்கினா இடிதாங்கினா அவ வீசுற சொல்லுல தள்ளாடி திண்டாடுறேன் ஆண் : காலியானானே காதல் தந்த அடியில பூவோட மடியிலே சாஞ்சி சாஞ்சி விழுகுறேன் என்ன தூக்காதடா ஆண் : காதல் மாடி படியிலே நானும் ஏறுறேன் நொடியிலே வாசம் கொண்டு தாக்குனா மீண்டும் சாஞ்சேனே காணாம போனேனே ஆண் : சுகமா முத சுத்தில் நான் நாக் அவுட் ஆனேனே ஆண் : ஏன் நெஞ்சே தெரிஞ்சே விஷத்த ரசிச்சு உறிஞ்ச புரிஞ்சே புரிஞ்சே நெருப்பா எரிஞ்சியே ஆண் : ஏன் நெஞ்சே தெரிஞ்சே இதயம் விரிஞ்சு திரிஞ்ச சரிஞ்சே சரிஞ்சே அறிவா புரிஞ்சியே ஆண் : காதல் வேலையே இல்லாத முட்டாளின் விளையாட்டு தோற்றால் நீ அப்பீட்டு ஆண் : காதல் இல்லாட்டி நீ சோ க்கு வந்தாக்கா டெட் லாக்கு டா ஆண் : என்ன தாக்குறா தட்டி தூக்குறா அவ சிரிக்குற போதெல்லாம் பண்டிகை உண்டாகுதே ஆண் : அடிதாங்கினா இடிதாங்கினா அவ வீசுற சொல்லுல தள்ளாடி திண்டாடுறேன் ஆண் : காதல் தந்த அடியில குழு : சாத்தானின் மடியில ஆண் : கண்ண மூடி கிடக்குறேன் குழு : தின்னு தீர்த்துரும்டா ஆண் : காதல் கிணத்து படியிலே குழு : நீ இறங்கும் நொடியிலே ஆண் : போதும்டா உன் அறிவுரை குழு : வேணா போகாத வீணா நீ ஆகாத ஆண் : காதல் கொஞ்சம் ஆழம்தான் முங்கி கெடக்குறேன்