← Back

Nadu Nalla Nadu Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Chorus Music by : Raveendran Male : ………………………….. Chorus : ……………………………….. Male : Naadu nalla naadu Aanaakka nadappu seri illae Chorus : Aamamdaa nadappu seri illa Male : Ezha padura paadu sonnaakkka Edhuvum puriyallae Chorus : Aamaandaa edhuvum puriyallae Male : Hooo ooo evandaa ippodhu nalla manushan Evanumae illa Chorus : Aamaanda evanumae illa Male : Hae hae naadu nalla naadu Aanaakka nadappu seri illae Ezha padura paadu sonnaakkka Edhuvum puriyallae Male : Hoo hoo ooo ooo ooo ooo Irukkum idatha terinja piragum edukka marukkadhe Chorus : Aamaanda edukka marukkadhae Male : Ezha veetta paathu neeyum eduthu thingaathae Chorus : Aamandaa eduthu thingaathae Male : Uthaman pola irukku nenacha soru kidaikkathu Chorus : Aamaanda soru kidaikkadhu Male : Haa haa naadu nalla naadu Aanaakka nadappu seri illae Ezha padura paadu sonnaakkka Edhuvum puriyallae…hae ae hae ae Male : Hooo hoo oo ooo oo hoooo Karnan kuda kadaisi varaikkum kasta pattaan daa Chorus : Aamaanda kastapattaan daa Male : Gaandhi pola aala kooda oruthan konnaan daa Chorus : Aamaanda oruthan konnaandaa Male : Ada ethana arijan poranthum kooda Thirunthavae illa ulagam Chorus : Thirunthavae illa Male : Naadu nalla naadu Aanaakka nadappu seri illae Chorus : Aamamdaa nadappu seri illa Male : Ezha padura paadu sonnaakkka Edhuvum puriyallae Chorus : Aamaandaa edhuvum puriyallae Male : Hooo ooo evandaa ippodhu nalla manushan Evanumae illa Chorus : Aamaanda evanumae illa Male : Hae hae naadu nalla naadu Aanaakka nadappu seri illae Ezha padura paadu sonnaakkka Edhuvum puriyallae
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு இசையமைப்பாளர் : ரவீந்திரன் ஆண் : …………………………… குழு : ………………………………… ஆண் : நாடு நல்ல நாடு ஆனாக்க நடப்பு சரி இல்லே குழு : ஆமாண்டா நடப்பு சரி இல்ல ஆண் : ஏழை படுற பாடு சொன்னாக்கா எதுவும் புரியல்லே குழு : ஆமாண்டா எதுவும் புரியல்லே ஆண் : ஹோ ஓஒ எவன்டா இப்போது நல்ல மனுஷன் எவனுமே இல்ல குழு : ஆமாண்டா எவனுமே இல்ல ஆண் : ஹே ஹே நாடு நல்ல நாடு ஆனாக்க நடப்பு சரி இல்லே ஏழை படுற பாடு சொன்னாக்கா எதுவும் புரியல்லே ஆண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ இருக்கும் இடத்த தெரிஞ்ச பிறகும் எடுக்க மறக்காதே குழு : ஆமாண்டா எடுக்க மறக்காதே ஆண் : ஏழை வீட்ட பாத்து நீயும் எடுத்து திங்காதே குழு : ஆமாண்டா எடுத்து திங்காதே ஆண் : உத்தமன் போல இருக்கு நெனச்சா சோறு கிடைக்காது குழு : ஆமாண்டா சோறு கிடைக்காது ஆண் : ஹே ஹே நாடு நல்ல நாடு ஆனாக்க நடப்பு சரி இல்லே ஏழை படுற பாடு சொன்னாக்கா எதுவும் புரியல்லே…..ஹே…..ஏ……ஹே…..ஏ….. ஆண் : ஹொ ஹோ ஓ ஓஒ ஓ ஹோ கர்ணன் கூட கடைசி வரைக்கும் கஷ்ட பட்டான்டா குழு : ஆமாண்டா கஷ்ட்டப் பட்டான்டா ஆண் : காந்தி போல ஆளகூட ஒருத்தன் கொன்னான்டா குழு : ஆமாண்டா ஒருத்தன் கொன்னான்டா ஆண் : அட எத்தன அறிஞன் பொறந்ததும்கூட திருந்தவே இல்ல உலகம் குழு : திருந்தவே இல்ல உலகம் ஆண் : நாடு நல்ல நாடு ஆனாக்க நடப்பு சரி இல்லே குழு : ஆமாண்டா நடப்பு சரி இல்ல ஆண் : ஏழை படுற பாடு சொன்னாக்கா எதுவும் புரியல்லே குழு : ஆமாண்டா எதுவும் புரியல்லே ஆண் : ஹோ ஓஒ எவன்டா இப்போது நல்ல மனுஷன் எவனுமே இல்ல குழு : ஆமாண்டா எவனுமே இல்ல ஆண் : ஹே ஹே நாடு நல்ல நாடு ஆனாக்க நடப்பு சரி இல்லே ஏழை படுற பாடு சொன்னாக்கா எதுவும் புரியல்லே…..