← Back

Meni Kodhikkuthadi Song Lyrics

Singer : Mano Music by : Ilayaraja Male : Meni kodhikkuthadi Minnal thudikkaiyilae Vaanam sirippathenna Unathan vaazhkkai azhuvathenna Ullam ingae nogirathu Ulagam engae pogirathu….oo….. Male : Meni kodhikkuthadi….. Male : Udhirntha udhiri poovaa Penn ularnthu kaaintha kaniyaa Erugil erintha ilaiyaa Penn urugum mezhugu thiriyaa Male : Nilave oliyae kel Avar kadhaigalaiyae Kadalae alaiyae kel Avar nilaigalaiyae Male : Kettaal porukkaathae Adhai kettae verukkaathae Kettaal porukkaathae Adhai kettae verukkaathae Male : Udhirntha udhiri poovaa Penn ularnthu kaaintha kaniyaa Udhirntha udhiri poovaa….. Male : Manithar vaazhvai manithar parikum Vazhakkam ingaethaan Manathu noga magizhnthu rasikkum Vaazhkkai ingaethaan Male : Kavithai kodi enakku thantha Kannil kanneeraa Pedhai seitha kuttram enna Kannil kandeeraa Male : Paavam seiyyaathavan Aval mael kal veesalaam Dhurogam seiyaathavan Thooimaithanai pesalaam Manithaa….aa….manithaa….aa…. Male : Udhirntha udhiri poovaa Penn ularnthu kaaintha kaniyaa Udhirntha udhiri poovaa….. Male : Salavai seiyum Manithan naavil Seedhai azhukkaanaal Thalaiyai aattum manithar sathiyaal Pedhai vazhakkaanaal Male : Neruppin melae nadakka sollum Raamayanamthaanae Nidhamum nidhamum nadakkuthingae Aamaam nijamthaanae Male : Kavithai thantha paingili Kanneer sinthi vaadavo Kaalam ennum vaasalil Theeyor aattam podavo Manithaa….aa….manithaa….aa…. Male : Udhirntha udhiri poovaa Penn ularnthu kaaintha kaniyaa Erugil erintha ilaiyaa Penn urugum mezhugu thiriyaa Male : Nilave Oliyae kel Avar kadhaigalaiyae Kadalae alaiyae kel Avar nilaigalaiyae Male : Kettaal porukkaathae Adhai kettae verukkaathae Kettaal porukkaathae Adhai kettae verukkaathae Male : Udhirntha udhiri poovaa Penn ularnthu kaaintha kaniyaa Erugil erintha ilaiyaa Penn urugum mezhugu thiriyaa
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மேனி கொதிக்குதடி… மின்னல் துடிக்கையிலே… வானம் சிரிப்பதென்ன உந்தன் வாழ்க்கை அழுவதென்ன உள்ளம் இங்கே நோகிறது உலகம் எங்கே போகிறது……ஊ…. ஆண் : மேனி கொதிக்குதடி… ஆண் : உதிர்ந்த உதிரிப் பூவா பெண் உலர்ந்து காய்ந்த கனியா எருகில் எரிந்த இலையா பெண் உருகும் மெழுகு திரியா ஆண் : நிலவே ஒளியே கேள் அவர் கதைகளையே கடலே அலையே கேள் அவர் நிலைகளையே ஆண் : கேட்டால் பொறுக்காதே அதை கேட்டே வெறுக்காதே கேட்டால் பொறுக்காதே அதை கேட்டே வெறுக்காதே ஆண் : உதிர்ந்த உதிரிப் பூவா பெண் உலர்ந்து காய்ந்த கனியா உதிர்ந்த உதிரிப் பூவா…. ஆண் : மனிதர் வாழ்வை மனிதர் பறிக்கும் வழக்கம் இங்கேதான் மனது நோக மகிழ்ந்து ரசிக்கும் வாழ்க்கை இங்கேதான் ஆண் : கவிதை கோடி எனக்குத் தந்த கண்ணில் கண்ணீரா பேதை செய்த குற்றம் என்ன கண்ணில் கண்டீரா ஆண் : பாவம் செய்யாதவன் அவள் மேல் கல் வீசலாம் துரோகம் செய்யாதவன் தூய்மைதனை பேசலாம் மனிதா……ஆ… மனிதா……..ஆ….. ஆண் : உதிர்ந்த உதிரிப் பூவா பெண் உலர்ந்து காய்ந்த கனியா உதிர்ந்த உதிரிப் பூவா…. ஆண் : சலவை செய்யும் மனிதன் நாவில் சீதை அழுக்கானாள் தலையை ஆட்டும் மனிதர் சதியால் பேதை வழக்கானாள் ஆண் : நெருப்பின் மேலே நடக்கச் சொல்லும் ராமாயணம்தானே நிதமும் நிதமும் நடக்குதிங்கே ஆமாம் நிஜம்தானே ஆண் : கவிதை தந்த பைங்கிளி கண்ணீர் சிந்தி வாடவோ காலம் என்னும் வாசலில் தீயோர் ஆட்டம் போடவோ மனிதா……ஆ… மனிதா……..ஆ….. ஆண் : உதிர்ந்த உதிரிப் பூவா பெண் உலர்ந்து காய்ந்த கனியா எருகில் எரிந்த இலையா பெண் உருகும் மெழுகு திரியா ஆண் : நிலவே ஒளியே கேள் அவர் கதைகளையே கடலே அலையே கேள் அவர் நிலைகளையே ஆண் : கேட்டால் பொறுக்காதே அதை கேட்டே வெறுக்காதே கேட்டால் பொறுக்காதே அதை கேட்டே வெறுக்காதே ஆண் : உதிர்ந்த உதிரிப் பூவா பெண் உலர்ந்து காய்ந்த கனியா எருகில் எரிந்த இலையா பெண் உருகும் மெழுகு திரியா