← Back

Mannavane En Mannavane Song Lyrics

Singers : Gopal Rao and Shakthisree Gopalan Music by : Harris Jayaraj Chorus : …………………… Female : Mannavanae en mannavanae Nee pona paadha thedi thedi varuven Paniyilae ven panyilae Vinmeena thedi thedi enga alaiven Male : Un inai kili varumvarai Oru thunai kili naan adi Ithai uravenbatha parivenbatha Peyarae illaatha thuyaramaa Female : Mannavanae en mannavanae Nee pona paadha thedi thedi varuven Paniyilae ven panyilae Vinmeena thedi thedi enga alaiven Male : Varuvadhu varuvadhu varuvadhu Thunaiyaa sumaiyaa Tharuvadhu tharuvadhu tharuvadhu Sugamaa valiyaa Male : Oru uyirukku iru udala Iru udalukkum oru manamaa En nenjukulla nenjukulla Eriyira nenapethu Sollithaan theriyuma Oru vattathula vattathula Thodakam mudivethu Sollathaan mudiyuma Female : Oh mannavanae en mannavanae Nee pona paadha thedi thedi varuven Paniyilae ven panyilae Vinmeena thedi thedi enga alaiven Chorus : Hmm mmm mmm mmm Hmm mmm mmm mmm mmm Hmm mmm mmm mmm Hmm mmm mmm mmm mmm Aaaa aaaa…aaaa…aaa… Haa…aaa…aaa….aaa… Aaaa aaaa…aaaa…aaa… Haa…aaa…aaa….aaa… Female : Pozhivadhu pozhivadhu pozhivadhu Nilavaa veyilaa Vazhiyudhu vazhiyudhu vazhiyudhu Adhuvaa ithuvaa Female : Oh..pozhivadhu pozhivadhu pozhivadhu Nilavaa veyilaa Vazhiyudhu vazhiyudhu vazhiyudhu Adhuvaa ithuvaa Dhinam nadakkuren oru dhisayil Manam kedakuthae maru dhisayil Female : Oru uppu kallu uppu kallu Kadalila vizhundhathum Uruvavum karanchuthae Intha otha ponnu otha ponnu Unakullae vizhundhathum Motha katha mudinjathae Female : Oh mannavanae en mannavanae Nee pona paadha thedi thedi varuven Paniyilae ven panyilae Vinmeena thedi thedi enga alaiven Male : Un inai kili varumvarai Chorus : Inai kili varumvarai Male : Oru thunai kili naan adi Chorus : Thunai kili naan adi Male : Ithai uravenbatha parivenbatha Peyarae illaatha thuyaramaa………….
பாடகர்கள் : கோபால் ராவ் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் ஆண் : ஹூ ஹூ ஹூக்கு ஹூகு ஹூ ஹூ ஹூக்கு ஹூகு ஹூ ஹூ ஹூ ஹூகு ஹூ ஹூ ஹூ ஹூகு ஹூ பெண் : மன்னவனே என் மன்னவனே நீ போன பாதை தேடி தேடி வருவேன் பனியிலே வெண் பனியிலே விண்மீன தேடி தேடி எங்க அலைவேன் ஆண் : உன் இணைக்கிளி வரும்வரை ஒரு துணைக்கிளி நானடி இதை உறவென்பதா பரிவென்பதா பெயரே இல்லாத துயரமா பெண் : மன்னவனே என் மன்னவனே நீ போன பாதை தேடி தேடி வருவேன் பனியிலே வெண் பனியிலே விண்மீன தேடி தேடி எங்க அலைவேன் ஆண் : வருவது வருவது வருவது துணையா சுமையா தருவது தருவது தருவது சுகமா வலியா ஆண் : ஒரு உயிருக்கு இரு உடலா இரு உடலுக்கும் ஒரு மனமா என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள எரியிற நெனப்பு எது சொல்லித்தான் தெரியுமா ஒரு வட்டத்துல வட்டத்துல தொடக்கம் முடிவெது சொல்லத்தான் முடியுமா பெண் : ஓ மன்னவனே மன்னவனே என் மன்னவனே நீ போன பாதை தேடி தேடி வருவேன் பனியிலே வெண் பனியிலே விண்மீன தேடி தேடி எங்க அலைவேன் குழு : ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம் ஆஅ….ஆஅ…ஆஅ….. ஆஅ….ஆஅ…ஆஅ….. பெண் : பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா வழியுது வழியுது வழியுது அதுவா இதுவா பெண் : ஓ…பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா வழியுது வழியுது வழியுது அதுவா இதுவா பெண் : தினம் நடக்கிறேன் ஒரு திசையில் மனம் கிடக்குதே மறு திசையில் ஒரு உப்பு கல்லு உப்பு கல்லு கடலுல விழுந்ததும் உருவம் கரைஞ்சதே பெண் : இந்த ஒத்த பொண்ணு ஒத்த பொண்ணு உனக்குள்ள விழுந்தது மெத்த கதை முடிஞ்சதே பெண் : ஓ மன்னவனே என் மன்னவனே நீ போன பாதை தேடி தேடி வருவேன் பனியிலே வெண் பனியிலே விண்மீன தேடி தேடி எங்க அலைவேன் ஆண் : உன் இணைக்கிளி வரும்வரை குழு : உன் இணைக்கிளி வரும்வரை ஆண் : ஒரு துணைக்கிளி நானடி குழு : ஒரு துணைக்கிளி நானடி ஆண் : இதை உறவென்பதா பரிவென்பதா பெயரே இல்லாத துயரமா…..