← Back

Rojakale Song Lyrics

Singer : Mahalakshmi Iyer Music by : S. A. Rajkumar Female : Rojakkalae Nam nenjil pookkumae Vaan meghamae Pani saalvai porthumae Female : Poon thooralae Saamarangal veesidumae Nam kannilae..ae.. Kavidhaigalum poothidumae Rangoli kolam pola Vaazhkai vannam aagumae Female : Rojakkalae Nam nenjil pookkumae Vaan meghamae Pani saalvai porthumae Chorus : Oooo..ooo..ooo..oo.. Oooo..ooo..oo..oo..oo…… Female : Paravaigalaai paravaigalaai Parakkum chinna vaydhinilae Kavalaigalai kavalaigalai Kaatril parakka viduvomae Female : Pavala malli pavala malli Pookkum azhagai rasippomae Mani kanakkil pookkalidam Arattai adithu sirippomae Female : Manathil… manathil Isaiyin saaralae Idhudhaan vaazhvil Iniya naatkalae Ninaithu ninaithu magizhvadhinaal Vaazhkai inikkumae Female : Rojakkalae Nam nenjil pookkumae Vaan meghamae Pani saalvai porthumae Female : Malargalidam malargalidam Thaenai konjam ketpomae Vizhigal tharum kanavugalil Thaenai alli thelippomae Female : Anaivarumae virumbidavae Paasathodu iruppomae Punsirippai parisalithu Manadhai kollai adippomae Female : Kuzhandhai paruvam Sugathin ellaiyae Idhanai vaanga Vilaigal illaiyae Vaazhvil endrum Marubadiyum kidaippadhillaiyae Female : Rojakkalae Nam nenjil pookkumae Vaan meghamae Pani saalvai porthumae Female : Poon thooralae Saamarangal veesidumae Nam kannilae..ae.. Kavidhaigalum poothidumae Rangoli kolam pola Vaazhkai vannam aagumae Chorus : Oooo..ooo..ooo..oo.. Oooo..ooo..oo..oo..oo……
பாடகி : மகாலக்ஷ்மி ஐயர் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் பெண் : ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே பெண் : பூந்தூரலே சாமரங்கள் வீசிடுமே நம் கண்ணிலே கவிதைகளும் பூத்திடுமே ரங்கோலி கோலம் போல வாழ்க்கை வண்ணம் ஆகுமே பெண் : ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே குழு : ஓஓஓஓ ஓஓ ஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ பெண் : பறவைகளாய் பறவைகளாய் பறக்கும் சின்ன வயதினிலே கவலைகளை கவலைகளை காற்றில் பறக்க விடுவோமே பெண் : பவள மல்லி பவள மல்லி பூக்கும் அழகை ரசிப்போமே மணிக்கணக்கில் பூக்களிடம் அரட்டை அடித்து சிரிப்போமே பெண் : மனதில் மனதில் இசையின் சாரலே இது தான் வாழ்வில் இனிய நாட்களே நினைத்து நினைத்து மகிழ்வதினால் வாழ்க்கை இனிக்குமே பெண் : ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே பெண் : மலர்களிடம் மலர்களிடம் தேனைக் கொஞ்சம் கேட்போமே விழிகள் தரும் கனவுகளில் தேனை அள்ளி தெளிப்போமே பெண் : அனைவருமே விரும்பிடவே பாசத்தோடு இருப்போமே புன்சிரிப்பை பரிசளித்து மனதை கொள்ளை அடிப்போமே பெண் : குழந்தை பருவம் சுகத்தின் எல்லையே இதனை வாங்க விலைகள் இல்லையே வாழ்வில் என்றும் மறுபடியும் கிடைப்பதில்லையே பெண் : ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே பெண் : பூந்தூரலே சாமரங்கள் வீசிடுமே நம் கண்ணிலே கவிதைகளும் பூத்திடுமே ரங்கோலி கோலம் போல வாழ்க்கை வண்ணம் ஆகுமே குழு : ஓஓஓஓ ஓஓ ஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ