← Back

Kattilarai Nadagathil Song Lyrics

Singer : S. Janaki Music by : Shankar Ganesh Female : Kattilarai nadagathil Othigaiyum paarthathillai Kanni indru unnai kandenae Yedho oru sugam ulluraaa Ilam manam adhil thallaada Female : Kattilarai nadagathil Othigaiyum paarthathillai Kanni indru unnai kandenae Yedho oru sugam ulluraaa Ilam manam adhil thallaada Female : Podhum idhu podhum endru Poovai naan sollum varai Vendum adhu vendum endru Ketppen naan mannavarai Female : Vaan paartha boomi megathai thedi Ahaa ahaa aha a ahaa haa aa aaa Vaan paartha boomi megathai thedi Pogindra kaalam idhu One two one two one two three four five I love i love i love i love you Female : Kattilarai nadagathil Othigaiyum paarthathillai Kanni indru unnai kandenae haha Yedho oru sugam ulluraaa Ilam manam adhil thallaada Female : Melae innum melae Andha vaanil naan sellugiren Minnal kodi minnal Adhu polae naan thullugiren Female : Aanandha theertham nee thandha neram Ahaa ahaa aha a ahaa haa aa aaa Yedhyedhoo ketkindrathu Aanandha theertham nee thandha neram I love i lovei love you…o my love One two one two one two three four five Female : Kattilarai nadagathil Othigaiyum paarthathillai Kanni indru unnai kandenae Yedho oru sugam ulluraaa Ilam manam adhil thallaada Female : …………………………
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : கட்டிலறை நாடகத்தில் ஒத்திகையும் பார்த்ததில்லை கன்னி இன்று உன்னை கண்டேனே ஏதோ ஒரு சுகம் உள்ளூர இளம் மனம் அதில் தள்ளாட……. பெண் : கட்டிலறை நாடகத்தில் ஒத்திகையும் பார்த்ததில்லை கன்னி இன்று உன்னை கண்டேனே ஏதோ ஒரு சுகம் உள்ளூர இளம் மனம் அதில் தள்ளாட……. பெண் : போதும் இது போதும் என்று பூவை நான் சொல்லும் வரை வேண்டும் அது வேண்டும் என்று கேட்பேன் நான் மன்னவரை பெண் : வான் பார்த்த பூமி மேகத்தை தேடி ஆஹா ஆஹா ஆஹா ஹா ஆ ஆ வான் பார்த்த பூமி மேகத்தை தேடி போகின்ற காலம் இது ஒன் டூ ஒன் டூ ஒன் டூ த்ரீ போர் பைவ் ஐ லவ் ஐ லவ் ஐ லவ் ஐ லவ் யூ… பெண் : கட்டிலறை நாடகத்தில் ஒத்திகையும் பார்த்ததில்லை கன்னி இன்று உன்னை கண்டேனே ஏதோ ஒரு சுகம் உள்ளூர இளம் மனம் அதில் தள்ளாட……. பெண் : மேலே இன்னும் மேலே அந்த வானில் நான் செல்லுகிறேன் மின்னல் கொடி மின்னல் அதுபோலே நான் துள்ளுகிறேன்….. பெண் : ஆனந்த தீர்த்தம் நீ தந்த நேரம் ஆஹா ஆஹா ஆஹா ஹா ஆ ஆ ஆனந்த தீர்த்தம் நீ தந்த நேரம் ஏதேதோ கேட்கின்றது ஐ லவ் ஐ லவ் லவ் யூ ஓ…மை லவ் ஒன் டூ ஒன் டூ ஒன் டூ த்ரீ போர் பைவ் பெண் : கட்டிலறை நாடகத்தில் ஒத்திகையும் பார்த்ததில்லை கன்னி இன்று உன்னை கண்டேனே ஏதோ ஒரு சுகம் உள்ளூர இளம் மனம் அதில் தள்ளாட……. பெண் : ……………………………