← Back

Vanakkam En Vanakkam Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : Vanakkam en vanakkam Singaara vaaganamae Ullaasamaaga oorvalam pogum Kaadhal vaaganamae unakkum Vanakkam en vanakkam Singaara vaaganamae Ullaasamaaga oorvalam pogum Kaadhal vaaganamae unakkum Vanakkam en vanakkam Female : Anna nadai enna nadai keladi Chorus : Lala laala laala laa… Female : Yaar raaro sonna nadai thaanadi Chorus : Lala laala laala laa… Female : Raagathodu pechchirukkum Chorus : Ohhohoi Female : Thaalathodu nadaiyirukkum Chorus : Ohhohoi Female : Vegamaai nee nadandhu paaradi Female & Chorus : Vanakkam en vanakkam Singaara vaaganamae Ullaasamaaga oorvalam pogum Female : Kaadhal vaaganamae unakkum Female & Chorus : Vanakkam en vanakkam Female : Aasai ennum kaatradikkum paruvamadi Chorus : Lala laala laala laa… Female : Alaigalai pol vizhi irandum alaiyuthadi Chorus : Lala laala laala laa… Female : Olivu maraivae illaiyadi Chorus :Ohhohoi Female : Ulagam namakkae sondhamadi Chorus : Ohhohoi Female : Unmai ithu thaan purinjikkadi Female & Chorus : Vanakkam en vanakkam Singaara vaaganamae Ullaasamaaga oorvalam pogum Kaadhal vaaganamae unakkum Vanakkam en vanakkam Claps : ……………………………………
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகனமே உல்லாசமாக ஊர்வலம் போகும் காதல் வாகனமே உனக்கும் வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகனமே உல்லாசமாக ஊர்வலம் போகும் காதல் வாகனமே உனக்கும் வணக்கம் என் வணக்கம் பெண் : அன்ன நடை என்ன நடை கேளடி குழு : லல லால லால லா…… பெண் : யார் யாரோ சொன்ன நடை தானடி குழு : லல லால லால லா….. பெண் : ராகத்தோடு பேச்சிருக்கும் குழு : ஒஹோஹொய் பெண் : தாளத்தோடு நடையிருக்கும் குழு : ஒஹோஹொய் பெண் : வேகமாய் நீ நடந்துப் பாரடி பெண் மற்றும் குழு : வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகனமே உல்லாசமாக ஊர்வலம் போகும் பெண் : காதல் வாகனமே உனக்கும் பெண் மற்றும் குழு : வணக்கம் என் வணக்கம் பெண் : ஆசை என்னும் காற்றடிக்கும் பருவமடி குழு : லல லால லால லா……. பெண் : அலைகளைப் போல் விழியிரண்டும் அலையுதடி குழு : லல லால லால லா……. பெண் : ஒளிவு மறைவே இல்லையடி குழு : ஒஹோஹொய் பெண் : உலகம் நமக்கே சொந்தமடி குழு : ஒஹோஹொய் பெண் : உண்மை இதுதான் புரிஞ்சுக்கடி பெண் மற்றும் குழு : வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகனமே உல்லாசமாக ஊர்வலம் போகும் காதல் வாகனமே உனக்கும் வணக்கம் என் வணக்கம் கை தட்டல்கள் : ……………………………………….