← Back

Poove Vai Pesum Pothu Song Lyrics

Singers : Harish Ragavendra and Mahalakshmi Music by : Harris Jayaraj Whistling : ……………………… Female : {Poovae vai pesumbothu Kaatrae odaathae nillu Poovin mozhi kettukondu Kaatrae nal vaarthai sollu Female : Kulir vaarthai sonaal Kodiyodu vaazhven Ennai thaandi poanaal Naan viluven Mannil vizhuntha pinnum Mandraaduven } (2) Female : Pookkalai thoduthu Uduthiruppen anbae Punnagai purinthaal Kalainthiruppen anbae… Male : Hmmm..mmmm..mm Female : Pookkalai thoduthu Uduthiruppen anbae Punnagai purinthaal Kalainthiruppen anbae… Female : Kaadhalan aanaikku Kaathiruppen Kaikkettum thoorathil Poothiruppen Female : {Unn swaasa paathaiyil Naan suttri thiruguvenn..}(2) Male : En mounam ennum Poottai odaikkiraai Enna naan sollven.. Female : Poovae vai pesumbothu Kaatrae odaathae nillu Poovin mozhi kettukondu Kaatrae nal vaarthai sollu Chorus : ……………………………… Oooo..oooo..oooooo…oooooo …………………………………………… Whistling : …………………………… Female : {Nee oru paarvaiyaal Nerungividu ennai Nee oru vaarthaiyaal Nirappividu ennai} (2) Female : Nesathinaal ennai kondrividu Unn nenjukkullae ennai pothaithuvidu Female : En ninaivu thondrinaal Thuli neerai sinthidu Male : Ada nooru kaaviyam Solli thottrathu Endru…nee solvathu Female : Ahaaaaa…aaaa Female : Poovae vai pesumbothu..Male : Hmmmm Kaatrae odaathae nillu…hmmm Poovin mozhi kettukondu….Male : Hmmmm Kaatrae nal vaarthai sollu…Male : Hmmmm Female : Kulir vaarthai sonaal Kodiyodu vaazhven Ennai thaandi poanaal Naan viluven Mannil vizhuntha pinnum Mandraaduven Mandraaduvennn…nnnnn..
பாடகி : மகாலக்ஷ்மி பாடகர் : ஹரிஸ் ராகவேந்திரா இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் விஷ்லிங் : ……………………. பெண் : { பூவே வாய் பேசும்போது காற்றே ஓடாதே நில்லு பூவின் மொழி கேட்டுக்கொண்டு காற்றே நல் வார்த்தை சொல்லு பெண் : குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன் என்னை தாண்டி போனால் நான் விழுவேன் மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன் } (2) பெண் : பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் பெண் : பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே பெண் : காதலன் ஆணைக்கு காத்திருப்பேன் கைக்கெட்டும் தூரத்தில் பூத்திருப்பேன் பெண் : { உன் சுவாச பாதையில் நான் சுற்றி திருகுவேன் } (2) ஆண் : என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கிறாய் என்ன நான் சொல்வேன் பெண் : பூவே வாய் பேசும்போது காற்றே ஓடாதே நில்லு பூவின் மொழி கேட்டுக்கொண்டு காற்றே நல் வார்த்தை சொல்லு குழு : ……………………………. ஓஓஓ ஓஓஓஓ ஓஓ ஓஓஓ ……………………………. விஷ்லிங் : ……………………. பெண் : { நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை } (2) பெண் : நேசத்தினால் என்னை கொன்றிவிடு உன் நெஞ்சுக்குள்ளே என்னை புதைத்துவிடு பெண் : என் நினைவு தோன்றினால் துளி நீரை சிந்திடு ஆண் : அட நூறு காவியம் சொல்லி தோற்றது என்று நீ சொல்வது பெண் : ஆஹா ஆஆ பெண் : பூவே வாய் பேசும்போது ஆண் : ஹ்ம்ம் காற்றே ஓடாதே நில்லு ஹ்ம்ம் பூவின் மொழி கேட்டுக்கொண்டு ஆண் : ஹ்ம்ம் காற்றே நல் வார்த்தை சொல்லு ஆண் : ஹ்ம்ம் பெண் : குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன் என்னை தாண்டி போனால் நான் விழுவேன் மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன் மன்றாடுவேன்