← Back

Pidikkum Unnai Pidikkum Song Lyrics

Singer : Madhushree Music by : Srikanth Deva Male : …………………………………………….. Whistling : ………………………………………… Female : { Pidikum unnai pidikum azhaka unnai pidikum Aagaaya vennilavae pidikum romba pidikum } (2) Male : ………………………………………… Female : Azhakaai irupaai enaku pidikum Azhakana siripaai uzhaguku pidikum Azhakaai anaipaai enaku pidikum Azhakaa un thamilai uzhakuku pidikum Female : { Pidikum unnai pidikum azhaka unnai pidikum Aagaaya vennilavae pidikum romba pidikum } (2) Female : Kabul thiraachai pondra kangal pidikum Kashmir apple pondra kannam pidikum Roja poo pondra un thegathai pidikum Rasecarai pondra un vekathai pidikum Female : Thantham pol irukum un thozhai pidikum Thangam pol minnidum pon maarbai pidikum Unnoda paarvai ovvondrum pidikum Unnoda vaarthaigal ellamae pidikum Whistling : …………………………………….. Female : Chinna pillai pondra ullam pidikum Nee konjum pothu sollum poigal pidikum Andradam nee seiyum imsaikal pidikum Angangae nee veikum ichukal pidikum Female : Kannathil seiyum kaayangal pidikum Kaayangal solidum vethangal pidikum Appappa nerum oodalgal pidikum Oodalgal thiranthadhum koodalgal pidikum Female : Pidikum unnai pidikum azhaka unnai pidikum Aagaaya vennilavae pidikum romba pidikum Pidikum pidikum pidikum pidikum pidikum pidikum Whistling : ………………………………………………
பாடகி : மதுஸ்ரீ இசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : …………………………….. விஷ்லிங் : …………………………….. பெண் : { பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும் ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் } (2) ஆண் : …………………………….. பெண் : அழகாய் இருப்பாய் எனக்கு பிடிக்கும் அழகான சிரிப்பாய் உலகுக்கு பிடிக்கும் அழகாய் அணைப்பாய் எனக்கு பிடிக்கும் அழகா உன் தமிழை உலகுக்கு பிடிக்கும் பெண் : { பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும் ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் } (2) பெண் : காபுல் திராட்சை போன்ற கண்கள் பிடிக்கும் காஷ்மீர் ஆப்பிள் போன்ற கன்னம் பிடிக்கும் ரோஜாப்பூ போன்ற உன் தேகத்தை பிடிக்கும் ரேஸ் காரைப் போன்ற உன் வேகத்தை பிடிக்கும் பெண் : தந்தம் போல் இருக்கும் உன் தோளை பிடிக்கும் தங்கம் போல் மின்னிடும் பொன் மார்பை பிடிக்கும் உன்னோட பார்வை ஒவ்வொன்றும் பிடிக்கும் உன்னோட வார்த்தைகள் எல்லாமே பிடிக்கும் விஷ்லிங் : …………………………….. பெண் : சின்ன பிள்ளை போன்ற உள்ளம் பிடிக்கும் நீ கொஞ்சும் போது சொல்லும் பொய்கள் பிடிக்கும் அன்றாடம் நீ செய்யும் இம்சைகள் பிடிக்கும் அங்கங்கே நீ வைக்கும் இச்சுக்கள் பிடிக்கும் பெண் : கன்னத்தில் செய்யும் காயங்கள் பிடிக்கும் காயங்கள் சொல்லிடும் வேதங்கள் பிடிக்கும் அப்பப்ப நேரும் ஊடல்கள் பிடிக்கும் ஊடல்கள் திறந்ததும் கூடல்கள் பிடிக்கும் பெண் : பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும் ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் விஷ்லிங் : ……………………………..