← Back

Kaman Geetham Nee Song Lyrics

Singer : S. Janaki Music by : Vijay Anand Lyrics by : Muthulingam Female : …………. Female : Kaman geedham nee paadavaa Kaalai maarbil naanadavaa Undaanathae vegam Thindaaduthae thegam Panthaaga ennai allavaa…aaa…. Female : Kaman geedham nee paadavaa Female : Ennaasai ennooru unnaasai thonnooru Sollaatha sedhi sollavaa Ennaasai ennooru unnaasai thonnooru Sollaatha sedhi sollavaa En thegam paalaadai needhaanae melaadai Noolaadaiththaan thevaiyo….hahahaah… Female : Kaman geedham nee paadavaa Kaalai maarbil naanadavaa Female : Nindraadum sevvazhaai vanthaadum poonjolai Unnodu aad vanthathu Nindraadum sevvazhaai vanthaadum poonjolai Unnodu aad vanthathu Ondrodu ondraaga un marbil kann mooda Poo manjamae theduthey….hahahahahaah…. Female : Kaman geedham nee paadavaa Kaalai maarbil naanadavaa Undaanathae vegam Thindaaduthae thegam Panthaaga ennai allavaa…aaa…. Female : Kaman geedham nee paadavaa Kaalai maarbil naanadavaa…..
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : ……………………… பெண் : காமன் கீதம் நீ பாடவா காளை மார்பில் நானடவா உண்டானதே வேகம் திண்டாடுதே தேகம் பந்தாக என்னை அள்ளவா…..ஆஆ… பெண் : காமன் கீதம் நீ பாடவா…. பெண் : என்னாசை எண்ணூறு உன்னாசை தொண்ணூறு சொல்லாத சேதி சொல்லவா என்னாசை எண்ணூறு உன்னாசை தொண்ணூறு சொல்லாத சேதி சொல்லவா என் தேகம் பாலாடை நீதானே மேலாடை நூலாடைத்தான் தேவையோ……ஹஹஹாஹ்…… பெண் : காமன் கீதம் நீ பாடவா…. காளை மார்பில் நானடவா பெண் : நின்றாடும் செவ்வாழை வந்தாடும் பூஞ்சோலை உன்னோடு ஆட வந்தது நின்றாடும் செவ்வாழை வந்தாடும் பூஞ்சோலை உன்னோடு ஆட வந்தது ஒன்றோடு ஒன்றாக உன் மார்பில் கண் மூட பூ மஞ்சமே தேடுதே….ஹஹஹஹாஹ்……. பெண் : காமன் கீதம் நீ பாடவா காளை மார்பில் நானடவா உண்டானதே வேகம் திண்டாடுதே தேகம் பந்தாக என்னை அள்ளவா…..ஆஆ… பெண் : காமன் கீதம் நீ பாடவா காளை மார்பில் நானடவா…..