← Back

Ini Oru Kadhal Seivom Song Lyrics

Ini Oru Kadhal Seivom Song Lyrics is a track from Ini Oru Kadhal Seivom – Tamil Movie 2024, Starring Ajay Balakrishna, Suvetha Shrimpton, Manu, Vargheese Mathew, Vignesh Shanmugam, Kishore Rajkumar, Thidiyan and Others. This song was sung by Nizhalgal Ravi, music composed by Revaa and lyrics written by Karthik Netha. Singer : Nizhalgal Ravi Music Director : Revaa Lyricist : Karthik Netha Male : Mudivura iperuveliyil varugiren Adarthiyana mounathodum En chinnath thanangalukkana Mannipugalodum Vaa ini oru kadhal seivom Female : Hmmm mm mmm mm Ini oru kadhal seivom Aaaaaa aaaaaah Male : Uthirave theriyatha Nam kaadhalin ilaigalodum Karuga theriyatha Nam kaatrin isaiyodum Varugiren Vaa ini oru kaadhal seivom Male : Appalukatra un siripum Pugargal attra un anbum Periyathoru thavaraiyum Nodiyil maranthu vidum un iyalbum Enakku thantha perum balathodu Varugiren Vaa ini oru kaadhal seivom Male : Anbe ippodhu Ennidam irupathu ellam Unnai kandathum avilvatharkaaga Kaathu irukum sila kanneer thuligalum Thaanga onna kutra unarvum Unakkaga thara vaithirum Perum kadhalum matume Kanne ini oru kaadhal seivom
பாடகர் : நிழல்கள் ரவி இசையமைப்பாளர் : ரேவா பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : முடிவுறா இப்பெருவெளியில் வருகிறேன் அடர்த்தியான மௌனத்தோடும் என் சின்னத் தனங்களுக்கான மன்னிப்புகலோடும் வா இனி ஒரு காதல் செய்வோம் பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் இனி ஒரு காதல் செய்வோம் ஆஆஆ….ஆஆஅ…… ஆண் : உதிரவே தெரியாத நம் காதலின் இலைகளோடும் கருக தெரியாத நம் காற்றின் இசையோடும் வருகிறேன் வா இனி ஒரு காதல் செய்வோம் ஆண் : அப்பலுக்கற்ற உன் சிரிப்பும் புகார்கள் அற்ற உன் அன்பும் பெரியதொரு தவறையும் நொடியில் மறந்து விடும் உன் இயல்பும் எனக்கு தந்த பெரும் பலத்தோடு வருகிறேன் வா இனி ஒரு காதல் செய்வோம் ஆண் : அன்பே இப்போது என்னிடம் இருப்பது எல்லாம் உன்னை கண்டதும் அவிழ்வதற்காக காத்திருக்கும் சில கண்ணீர் துளிகளும் தாங்கவொன்ன குற்ற உணர்வும் உனக்காக தர வைத்திரும் பெரும் காதலும் மட்டுமே கண்ணே இனி ஒரு காதல் செய்வோம்