← Back

Innum Enna Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Innum enna azhage Un idhayathil Konjamaai enakku idam illaiya Chinna chinna punnagai Adi ithu pothum Unmaiyaai unnil nan illaiya Male : Thanithu nee illaiyae Naanum un koodavae Veliyil sollatha sonthangalae Unakuum endraavathu En mel kaadhal varum Athai naan paarppen un kannilae Male : Dhinam dhinam enthan Nadaipaadhai ooram Varugirai nadakiraai ennodu Dhidukena maraindhae Nee engo sendraai Meendum unnodu kai serkka Viral ellaam alaipaaya Innum enna azhagae.. Innum enna azhagae.. Male : Innum enna azhage Un idhayathil Konjamaai enakku idam illaiya Innum enna azhagae …
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : இன்னும் என்ன அழகே உன் இதயத்தில் கொஞ்சமாய் எனக்கு இடம் இல்லையா…. ஆண் : சின்ன சின்ன புன்னகை அடி இது போதும் உண்மையாய் உன்னில் நான் இல்லையா ஆண் : தனித்து நீ இல்லையே நானும் உன் கூடவே வெளியில் சொல்லாத சொந்தங்களே உனக்கும் என்றாவது என்மேல் காதல் வரும் அதை நான் பார்ப்பேன் உன் கண்ணிலே ஆண் : வோவ் வோவ்…. தினம் தினம் எந்தன் நடை பாதை ஓரம் வருகிறாய் நடக்கிறாய் என்னோடு திடுக்கென மறைந்தே நீ எங்கோ சென்றாய் மீண்டும் உன்னோடு கை சேர்க்க விரல் எல்லாம் அலைபாய ஆண் : இன்னும் என்ன அழகே இன்னும் என்ன அழகே இன்னும் என்ன அழகே உன் இதயத்தில் கொஞ்சமாய் எனக்கு இடம் இல்லையா…… இன்னும் என்ன அழகே