← Back

Sugantham Manakkindra Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vairamuthu Male : Aa….aa…aa….sugantham manakkindra vasantham Kirangum ivan nenju mayangum Aa….aa…aa….sugantham manakkindra vasantham Kirangum ivan nenju mayangum Urangum mayilae ezhunthaadi vaa Inikkum kanavey inikkum thaen thara vaa Female : Aa….aa…aa….sugantham manakkindra vasantham Kirangum ivan nenju mayangum Female : Aaruyir naayagan kadhalin sevagan Naalthorum thaen sinthuvaan Male : Poovizhi naayagi punnagai mogini Anantha neeraaduvaal Female : Dhinamum iravil dheepavali Male : Vidinthum olikkum inikkum geedhanjali Female : Aa….aa…aa….sugantham manakkindra vasantham Kirangum ivan nenju mayangum Female : Kaaviya megame poomazhai thoovume Ena selvan neeraadave Male : Kalviyil menmaigal Kangalil nyanangal seraatho ena selvamae Female : Idhayam muzhuthum thaen odumae…ae… Male : Maganin vazhiyil marangal poothoovumae Male : Aa….aa…aa….sugantham manakkindra vasantham Kirangum ivan nenju mayangum Male : Pongidum thaen tharum santhana poomaram Manamaagum naalum varum Female : Manmatha velaiyil mangala medaiyil Poochchoodum cholai varum Male : Enathu vizhiyil mazhai kaalamae Female : Vazhiyum thuligal magalae nee vaazhgavae Both : Aa….aa…aa….sugantham manakkindra vasantham Male : Kirangum ivan nenju mayangum
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம் கிறங்கும் இவன் நெஞ்சு மயங்கும் ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம் கிறங்கும் இவன் நெஞ்சு மயங்கும் உறங்கும் மயிலே எழுந்தாடி வா… இனிக்கும் கனவே இனிக்கும் தேன் தர வா.. பெண் : ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம் கிறங்கும் இவள் நெஞ்சு மயங்கும் பெண் : ஆருயிர் நாயகன் காதலின் சேவகன் நாள்தோறும் தேன் சிந்துவான் ஆண் : பூவிழி நாயகி புன்னகை மோகினி ஆனந்த நீராடுவாள் பெண் : தினமும் இரவில் தீபாவளி ஆண் : விடிந்தும் ஒலிக்கும் இனிக்கும் கீதாஞ்சலி பெண் : ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம் கிறங்கும் இவள் நெஞ்சு மயங்கும் பெண் : காவிய மேகமே பூமழை தூவுமே என செல்வன் நீராடவே ஆண் : கல்வியில் மேன்மைகள் கண்களில் ஞானங்கள் சேராதோ என செல்வமே பெண் : இதயம் முழுதும் தேன் ஒடுமே….ஏ….. ஆண் : மகனின் வழியில் மரங்கள் பூத் தூவுமே ஆண் : ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம் கிறங்கும் இவன் நெஞ்சு மயங்கும் ஆண் : பொங்கிடும் தேன் தரும் சந்தன பூமரம் மணமாகும் நாளும் வரும் பெண் : மன்மத வேளையில் மங்கல மேடையில் பூச்சூடும் சோலை வரும் ஆண் : எனது விழியில் மழைக் காலமே பெண் : வழியும் துளிகள் மகளே நீ வாழ்கவே இருவர் : ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம் ஆண் : கிறங்கும் இவள் நெஞ்சு மயங்கும்