← Back

Thulli Thulli Song Lyrics

Singers : S. P. B. Charan and Sujatha Mohan Music by : Yuvan Shankar Raja Female : Thulli thulli kudhikkudhu nenjam Nee arugil vandhu nindraal Kaadhalae kaadhalae sugandhaanaa Male : Mella mella thirakkira roja En uyirai kollai kondaal Vaanilae paravai aanenae… Female : Yenadaa poikkobam Nee kondaai En manam udaigindradhu rendaai Male : Kaaviri aarae nee Karai thaandinaai Kaadhalil yeno enai pazhivaanginaai Ohh…hoo…oo Female : Thulli thulli kudhikkudhu nenjam Nee arugil vandhu nindraal Kaadhalae kaadhalae sugandhaanaa Male : Mella mella thirakkira roja En uyirai kollai kondaal Vaanilae paravai aanenae… Male : Ohh..hoo… oo Mookkuthiyai paarthaalae Moochu paripogum Muththam ondru thandhaalae Ellaam sari aagum Female : Oru kannil paarkkaadhae Kanni manam thaangaadhae Maeni thodum nodiyellaam Minsaaramaai thaakkaadhae Male : Needhaan endhan swaasam… Hoo oh…ooo Female : Thulli thulli kudhikkudhu nenjam Nee arugil vandhu nindraal Kaadhalae kaadhalae sugandhaanaa Male : Kodai veyyil kooda Mosamillai pennae… Konjum undhan paarvai Vaattiyadhu ennai Female : Vetkappattu mugamellaam Vervai thuli vazhindhoda Pakkam vandhu nindrenae Undhan kaiyaal poochuda Male : Kaadhal kaatrae vaazhga Hoo oh…ooo Female : Thulli thulli kudhikkudhu nenjam Nee arugil vandhu nindraal Kaadhalae kaadhalae sugandhaanaa Male : Mella mella thirakkira roja En uyirai kollai kondaal Vaanilae paravai aanenae… Female : Yenadaa poikkobam Nee kondaai En manam udaigindradhu rendaai Male : Ye kaaviri aarae nee Karai thaandinaai Kaadhalil yeno enai pazhivaanginaai Ohh…hoo…oo Female : Thulli thulli kudhikkudhu nenjam Nee arugil vandhu nindraal Kaadhalae kaadhalae sugandhaanaa Male : Mella mella thirakkira roja En uyirai kollai kondaal Vaanilae paravai aanenae…
பாடகர்கள் : எஸ். பி. பி. சரண் மற்றும் சுஜாதா மோகன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம் நீ அருகில் வந்து நின்றால் காதலே காதலே சுகந்தானா ஆண் : மெல்ல மெல்ல திறக்கிற ரோஜா என் உயிரை கொள்ளை கொண்டாய் வானிலே பறவை ஆனேனே பெண் : ஏனடா பொய்கோபம் நீ கொண்டாய் என் மனம் உடைகின்றது ரெண்டாய் ஆண் : காவிரி ஆறே நீ கரை தாண்டினாய் காதலில் ஏனோ எனை பழி வாங்கினாய் ஓ ஹோ பெண் : துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம் நீ அருகில் வந்து நின்றால் காதலே காதலே சுகந்தானா ஆண் : மெல்ல மெல்ல திறக்கிற ரோஜா என் உயிரை கொள்ளை கொண்டாய் வானிலே பறவை ஆனேனே ஆண் : ஓ… மூக்குத்தியைப் பார்த்தாலே மூச்சு பறிபோகும் முத்தம் ஒன்று தந்தாலே எல்லாம் சரி ஆகும் பெண் : ஓர கண்ணில் பார்காதே கன்னி மனம் தாங்காதே மேனி தொடும் நொடியெல்லாம் மின்சாரமாய் தாக்காதே ஆண் : நீதான் எந்தன் சுவாசம் ஓ…. பெண் : துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம் நீ அருகில் வந்து நின்றால் காதலே காதலே சுகந்தானா ஆண் : கோடை வெயில் கூட மோசமில்லை பெண்ணே கொஞ்சும் உந்தன் பார்வை வாட்டியது என்னை பெண் : வெட்கப்பட்டு முகமெல்லாம் வேர்வைத்துளி வழிந்தோட பக்கம் வந்து நின்றேனே உந்தன் கையால் பூச்சூட ஆண் : காதல் காற்றே வாழ்க ஓ…. பெண் : துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம் நீ அருகில் வந்து நின்றால் காதலே காதலே சுகந்தானா ஆண் : மெல்ல மெல்ல திறக்கிற ரோஜா என் உயிரை கொள்ளை கொண்டாய் வானிலே பறவை ஆனேனே பெண் : ஏனடா பொய்கோபம் நீ கொண்டாய் என் மனம் உடைகின்றது ரெண்டாய் ஆண் : ஏ காவிரி ஆறே நீ கரை தாண்டினாய் காதலில் ஏனோ எனை பழி வாங்கினாய் ஓ ஹோ பெண் : துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம் நீ அருகில் வந்து நின்றால் காதலே காதலே சுகந்தானா ஆண் : மெல்ல மெல்ல திறக்கிற ரோஜா என் உயிரை கொள்ளை கொண்டாய் வானிலே பறவை ஆனேனே