← Back

Oh Vidhi Song Lyrics

Singer : Sid Sriram Music by : Sam C S Lyrics by : Karthik Netha Male : Oh……vithi yaar sathi Yaar vali yaar oli Aasaiyin kaambilae Pookkuthey malarae malare Thuyar yaaraalae Male : Oo vali vali vali Male : Eeram ulla koottil Theeyai umizhnthor yaaro Paathai vantha velai Paadham kizhiththor evaro Male : Neeril ilaippaarum meenin kanavil Oru thoondil nizhal aattam Yaarin viralo yaavum maayaiyo…. Male : Oh……vithi yaar sathi Yaar vali yaar oli Male : Nettriruntha vaazhvai Soorai kondu pochcho Vaangi vantha naalai Kaalam kondae pochcho Male : Sambal puyalkaattril Orr paravai Adhu saavin sumaiyaeri Kaanum nilavai Vaazhvae veliyo Male : Oh……vithi yaar sathi Yaar vali yaar oli
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : சாம் சி. எஸ் பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : ஓ……விதி யார் சதி யார் வலி யார் ஒளி ஆசையின் காம்பிலே பூக்குதே மலரே மலரே துயர் யாராலே ஆண் : ஓ வலி வலி வலி ஆண் : ஈரம் உள்ள கூட்டில் தீயை உமிழ்ந்தோர் யாரோ பாதை வந்த வேளை பாதம் கிழித்தோர் எவரோ…… ஆண் : நீரில் இளைப்பாறும் மீனின் கனவில் ஒரு தூண்டில் நிழல் ஆட்டம் யாரின் விரலோ யாவும் மாயையோ…… ஆண் : ஓ……விதி யார் சதி யார் வலி யார் ஒளி ஆண் : நேற்றிருந்த வாழ்வை சூரை கொண்டு போச்சோ….. வாங்கி வந்த நாளை காலம் கொண்டே போச்சோ….. ஆண் : சாம்பல் புயற்காற்றில் ஓர் பறவை அது சாவின் சுமையேறி காணும் நிலவை வாழ்வே வேலியோ ஆண் : ஓ……விதி யார் சதி யார் வலி யார் ஒளி