← Back

Thaen Paayum Velai Song Lyrics

Singers : Vani Jayaram and Jayachandran Music by : Shankar Ganesh Female : Thaen paayum velai Sevvaana maalai Poonthendral thaalattu paadum Deivangal nalvaazhthu koorum Female : Kaadhal vellam kannodu modhum Ullam rendum ponoonjal aadum Male : Thaen paayum velai Sevvaana maalai Poonthendral thaalattu paadum Deivangal nalvaazhthu koorum Male : Kaadhal vellam kannodu modhum Ullam rendum ponoonjal aadum Male : Oru kodi jenmam Naan konda podhum Neeyae en thunaiyaaga vendum Female : Aaa…aaa…poovaaga naanum Pirakkindra podhum Paniyaaga nee potra vendum Male : Paavai un paadhai Adhil nizhalaaaga varuven amma Female : Vanna poo vasantham Nenjil thaen pozhiyum Male : Undhan poongkarangal Ennai maalai idum Female : Thaen paayum velai Male : Sevvaana maalai Female : Poonthendral thaalattu paadum Male : Deivangal nalvaazhthu koorum Female : Kaadhal vellam kannodu modhum Male : Ullam rendum ponoonjal aadum Female : Megangangal vaanil Inaigindra podhu Oliveesum pudhu minnal thondrum Male : Aaa…dhegangal rendum Thodugindra bothu Mogangal alai pola modhum Female : Maiyyal konda thaiyyal Un maarbodu vilaiyaadudhu Male : Undhan maan vizhiyae Sandham paadiduthae Female : Inba kaaveriyae Nenjil paaigirathae Male : Thaen paayum velai Female : Sevvaana maalai Male : Poonthendral thaalattu paadum Female : Deivangal nalvaazhthu koorum Both : Kaadhal vellam kannodu modhum Ullam rendum ponoonjal aadum
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : தேன் பாயும் வேலை செவ்வான மாலை பூந்தென்றல் தாலாட்டு பாடும் தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும் பெண் : காதல் வெள்ளம் கண்ணோடு மோதும் உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும் ஆண் : தேன் பாயும் வேலை செவ்வான மாலை பூந்தென்றல் தாலாட்டு பாடும் தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும் ஆண் : காதல் வெள்ளம் கண்ணோடு மோதும் உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும் ஆண் : ஒரு கோடி ஜென்மம் நான் கொண்ட போதும் நீயே என் துணையாக வேண்டும் பெண் : ஆஅ…..ஆஅ……பூவாக நானும் பிறக்கின்ற போதும் பணியாக நீ போற்ற வேண்டும் ஆண் : பாவை உந்தன் பாதை அதில் நிழலாக வருவேன் அம்மா பெண் : வண்ண பூ வசந்தம் நெஞ்சில் தேன் பொழியும் ஆண் : உந்தன் பூங்கரங்கள் என்னை மாலை இடும் பெண் : தேன் பாயும் வேலை ஆண் : செவ்வான மாலை பெண் : பூந்தென்றல் தாலாட்டு பாடும் ஆண் : தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும் பெண் : காதல் வெள்ளம் கண்ணோடு மோதும் ஆண் : உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும் பெண் : மேகங்கள் வானில் இணைகின்ற போது ஒளிவீசும் புது மின்னல் தோன்றும் ஆண் : ஆஅ…..தேகங்கள் ரெண்டும் தொடுகின்ற போது மோகங்கள் அலை போல மோதும் பெண் : மையல் கொண்ட தையல் உன் மார்போடு விளையாடுது ஆண் : உந்தன் மான் விழியே சந்தம் பாடிடுதே பெண் : இன்ப காவேரியே நெஞ்சில் பாய்கிறதே ஆண் : தேன் பாயும் வேலை பெண் : செவ்வான மாலை ஆண் : பூந்தென்றல் தாலாட்டு பாடும் பெண் : தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும் இருவர் : காதல் வெள்ளம் கண்ணோடு மோதும் உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்