← Back

Rajathirajan Pillaikku Song Lyrics

Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female : Rajathi rajan pillaikku aaru vayasu Intha rajakumaran vaazhattum nooru vayasu Rajathi rajan pillaikku aaru vayasu Intha rajakumaran vaazhattum nooru vayasu Kanmani vaazhga nee kaalam pola valarga nee Female : Rajathi rajan pillaikku aaru vayasu Intha rajakumaran vaazhattum nooru vayasu Female : Rajathi rajan pillaikku aaru vayasu Female : Mannan vantha velai Nettri manjal vanthathu Mannan vantha velai Nettri manjal vanthathu Female : Manjam vantha velai Intha pillai vanthathu Manjam vantha velai Intha pillai vanthathu Pillai vantha velai Inbam kollai vanthathu Female : Rajathi rajan pillaikku aaru vayasu Intha rajakumaran vaazhattum nooru vayasu Female : Rajathi rajan pillaikku aaru vayasu Female : Unnum pothum ennumpothum Unthan ninaivu Kannurangum velaiyilum Unthan kanavu Female : Nenjam rendum pinnik Konda intha uravu Nenjam rendum pinnik Konda intha uravu Dheivam vanthu thedi Thantha inba varavu… Female : Rajathi rajan pillaikku aaru vayasu Intha rajakumaran vaazhattum nooru vayasu Kanmani vaazhga nee kaalam pola valarga nee Female : Rajathi rajan pillaikku aaru vayasu Intha rajakumaran vaazhattum nooru vayasu Female : Rajathi rajan pillaikku aaru vayasu
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : ராஜாதி ராஜன் பிள்ளைக்கு ஆறு வயசு இந்த ராஜகுமாரன் வாழட்டும் நூறு வயசு ராஜாதி ராஜன் பிள்ளைக்கு ஆறு வயசு இந்த ராஜகுமாரன் வாழட்டும் நூறு வயசு கண்மணி வாழ்க நீ காலம் போல வளர்க நீ பெண் : ராஜாதி ராஜன் பிள்ளைக்கு ஆறு வயசு இந்த ராஜகுமாரன் வாழட்டும் நூறு வயசு பெண் : ராஜாதி ராஜன் பிள்ளைக்கு ஆறு வயசு……. பெண் : மன்னன் வந்த வேளை நெற்றி மஞ்சள் வந்தது மஞ்சள் வந்த வேளை நல்ல மஞ்சம் வந்தது பெண் : ………………………… பெண் : மன்னன் வந்த வேளை நெற்றி மஞ்சள் வந்தது மஞ்சள் வந்த வேளை நல்ல மஞ்சம் வந்தது பெண் : மஞ்சம் வந்த வேளை இந்தப் பிள்ளை வந்தது மஞ்சம் வந்த வேளை இந்தப் பிள்ளை வந்தது பிள்ளை வந்த வேளை இன்பம் கொள்ளை வந்தது பெண் : ராஜாதி ராஜன் பிள்ளைக்கு ஆறு வயசு இந்த ராஜகுமாரன் வாழட்டும் நூறு வயசு பெண் : ராஜாதி ராஜன் பிள்ளைக்கு ஆறு வயசு……. பெண் : உண்ணும் போதும் எண்ணும் போதும் உந்தன் நினைவு கண்ணுறங்கும் வேளையிலும் உந்தன் கனவு பெண் : ………………………… பெண் : உண்ணும் போதும் எண்ணும் போதும் உந்தன் நினைவு கண்ணுறங்கும் வேளையிலும் உந்தன் கனவு பெண் : நெஞ்சம் ரெண்டும் பின்னிக் கொண்ட இந்த உறவு நெஞ்சம் ரெண்டும் பின்னிக் கொண்ட இந்த உறவு தெய்வம் வந்து தேடித் தந்த இன்ப வரவு…. பெண் : ராஜாதி ராஜன் பிள்ளைக்கு ஆறு வயசு இந்த ராஜகுமாரன் வாழட்டும் நூறு வயசு கண்மணி வாழ்க நீ காலம் போல வளர்க நீ பெண் : ராஜாதி ராஜன் பிள்ளைக்கு ஆறு வயசு……. இந்த ராஜகுமாரன் வாழட்டும் நூறு வயசு பெண் : ராஜாதி ராஜன் பிள்ளைக்கு ஆறு வயசு