← Back

Yaazhum Kuzhalum Song Lyrics

Singers : P. Susheela and A. M. Raja Music by : S. V. Venkatraman Lyrics by : T. K. Sundara Vadhyar Female : Haa..aaa..aaa..aaa.. Male : Yaazhum kuzhalum un mozhithaano Yaazhum kuzhalum un mozhithaano Aanandha solai tharum poonguyilin isaiyoo Aanandha solai tharum poonguyilin isaiyoo Yaazhum kuzhalum un mozhithaano Female : Yaazhum kuzhalum en mozhiyinaal Yaazhum kuzhalum en mozhiyinaal Vaazhvum magizhvum umadhandro Vaazhvum magizhvum umadhandro Male : Haa..aaa…. Female : Haa..aaa.. Male : Haa..aaa…. Female : Haa..aaa.. Male : Enadhuyir udal porul ellaam unadhae Enadhuyir udal porul ellaam unadhae Enadhenbadhu yedhu unnai yallaal Enadhenbadhu yedhu Female : Kalavaadum thiram engae kattreeroo Ennai ariyamaal ennullam thanaiyae Ennai ariyamaal ennullam thanaiyae Kalavaadum thiram engae kattreeroo Male : Amudhaana mozhiyaalae Azhagaana vizhiyaalae Un amudhaana mozhiyaalae Azhagaana vizhiyaalae Kalavaadum seyalaanadhae Kalavaadum seyalaanadhae Female : Kavi polavae azhagagavae Kavi polavae azhagagavae Pugal paadureerae Male : Yaazhum kuzhalum un mozhithaano Aanandha solai tharum poonguyilin isaiyoo Yaazhum kuzhalum un mozhithaano Female : Haa..aaa.. Male : Haa..aaa…. Female : Haa..aaa.. Male : Haa..aa.. Female : Pudhumana vaazhvil pudhumai kandenae Pudhumana vaazhvil pudhumai kandenae Male : Kanda pudhumai yenna ilamaanae Kanda pudhumai yenna ilamaanae Female : Kaadhalar iruvar karuthondraagi Kaadhalar iruvar karuthondraagi Male : Aadharavanadhae inbam adhuvae Illara inbam Both : Yaazhum isaiyum enavae vaazhvom Aanandha poonjolai thaenundu magizhvom Haa..aaa..aaa….
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஏ. எம். ராஜா இசை அமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பாடல் ஆசிரியர் : டி. கே. சுந்தர வாத்தியார் பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆ… ஆண் : யாழும் குழலும் உன் மொழிதானோ யாழும் குழலும் உன் மொழிதானோ ஆனந்தச் சோலை தரும் பூங்குயிலின் இசையோ ஆனந்தச் சோலை தரும் பூங்குயிலின் இசையோ யாழும் குழலும் உன் மொழிதானோ பெண் : யாழும் குழலும் என் மொழியானால் யாழும் குழலும் என் மொழியானால் வாழ்வும் மகிழ்வும் உமதன்றோ வாழ்வும் மகிழ்வும் உமதன்றோ ஆண் : ஹா..ஆ.. பெண் : ஹா..ஆ.. ஆண் : ஹா..ஆ.. பெண் : ஹா..ஆ.. ஆண் : எனதுயிர் உடல் பொருள் எல்லாம் உனதே எனதுயிர் உடல் பொருள் எல்லாம் உனதே எனதென்பது ஏது உன்னையல்லால்…. எனதென்பது ஏது பெண் : களவாடும் திறம் எங்கே கற்றீரோ என்னையறியாமல் என்னுளம் தனையே என்னையறியாமல் என்னுளம் தனையே களவாடும் திறம் எங்கே கற்றீரோ ஆண் : அமுதான மொழியாலே அழகான விழியாலே உன் அமுதான மொழியாலே அழகான விழியாலே களவாடும் செயலானதே களவாடும் செயலானதே பெண் : கவி போலவே அழகாகவே கவி போலவே அழகாகவே புகழ் பாடுறீரே…… ஆண் : யாழும் குழலும் உன் மொழிதானோ ஆனந்தச் சோலை தரும் பூங்குயிலின் இசையோ யாழும் குழலும் உன் மொழிதானோ பெண் : ஹா..ஆ.. ஆண் : ஹா..ஆ.. பெண் : ஹா..ஆ. ஆண் : ஹா..ஆ .. பெண் : புதுமண வாழ்வில் புதுமை கண்டேனே புதுமண வாழ்வில் புதுமை கண்டேனே ஆண் : கண்ட புதுமையென்ன இளமானே கண்ட புதுமையென்ன இளமானே பெண் : காதலர் இருவர் கருத்தொன்றாகி காதலர் இருவர் கருத்தொன்றாகி ஆண் : ஆதரவானதே இன்பம்…… அதுவே இல்லற இன்பம் இருவர் : யாழும் இசையும் எனவே வாழ்வோம் ஆனந்தப் பூஞ்சோலைத் தேனுண்டு மகிழ்வோம் ஹா..ஆஅ..ஆஅ..