← Back

Lolaakku Song Lyrics

Singer : Srinisha Jayaseelan Music by : Sam CS Lyrics by : Kabilan and Dayal Padmanabhan Chorus Humming : .…………. Female : Lolakku aadum Kaadhil kaadhil Paal vaarkkum Vaartha paayum Female : Kaalattum poludhu Kolusin satham En pera sollum Nitham Female : Ottiyanam ottiyanam Iduppa thottaalae Enna thonum Female : Osa valaiyosa Palla kattum en aasa Ullapadi sonnaakka Thangam en angam Female : Sirpam thedum kallu naanu Sedhukka vandha enna? Boomi thedum megam naanu Polunji paartha enna? Female : Mothama enna nee moodi Thangathil vechi sudethu Maaya kudhira naan Enna madakki adakka vaa Female : Vethala paakku naan thaanae Muthathaal enna nee mellu Kaadhal soothiram Sollu enakku maathiram Female : Pattu methai panjaayathu Mudikka yenguren Female : Lolakku aadum Kaadhil kaadhil Paal vaarkkum Vaartha paayum Female : Kaalattum poludhu Kolusin satham En pera sollum Nitham Female : Ottiyanam ottiyanam Iduppa thottaalae Enna thonum Female : Osa valaiyosa Palla kattum en aasa Ullapadi sonnaakka Thangam en angam
பாடகி : ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ். பாடல் ஆசிரியர் : கபிலன் மற்றும் தயாள் பத்மநாபன் குழு : முனகல் … பெண் : லோலாக்கு ஆடும் காதில் காதில் பால் வார்க்கும் வார்த்தை பாயும்…! பெண் : காலாட்டும் பொழுது கொலுசின் சத்தம்… என் பேர சொல்லும் நித்தம்…! பெண் : ஒட்டியானம்… ஒட்டியானம்… இடுப்ப தொட்டாலே என்ன தோணும்…? பெண் : ஓச… வளையோச பல்ல காட்டும் என் ஆச உள்ளபடி சொன்னாக்கா… தங்கம் என் அங்கம்… பெண் : சிற்பம் தேடும் கல்லு நானு செதுக்க வந்த என்ன..? பூமி தேடும் மேகம் நானு பொழிஞ்சி பார்த்தா என்ன…? பெண் : மொத்தமா என்ன நீ மூடி… தங்கத்தில் வெச்சி சூடேத்து… மாய குதுர… நான் என்ன மடக்கி அடக்க வா பெண் : வெத்தல பாக்கு நான் தானே… முத்தத்தால் என்ன நீ மெல்லு… காதல் சூத்திரம் சொல்லு எனக்கு மாத்திரம் பெண் : பட்டு மெத்தை பஞ்சாயத்து முடிக்க ஏங்குறேன்…! பெண் : லோலாக்கு ஆடும் காதில் காதில் பால் வார்க்கும் வார்த்தை பாயும்…! பெண் : காலாட்டும் பொழுது கொலுசின் சத்தம்… என் பேர சொல்லும் நித்தம்…! பெண் : ஒட்டியானம்… ஒட்டியானம்… இடுப்ப தொட்டாலே என்ன தோணும்…? பெண் : ஓச… வளையோச பல்ல காட்டும் என் ஆச உள்ளபடி சொன்னாக்கா… தங்கம் என் அங்கம்…