← Back

Pullainga Perulathan Song Lyrics

Singer : P. Susheela Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Female : Pullainga perulathaan Thangam vairam irukkuthu Koozhu kooda kidaikkaama Enga vayiru thavikkuthu Female : Pullainga perulathaan Thangam vairam irukkuthu Koozhu kooda kidaikkaama Enga vayiru thavikkuthu Female : Aduppathu eriyavilla Jaan vayiru eriyuthammaa Aduppathu eriyavilla Jaan vayiru eriyuthammaa Kanji kooda kaaichchi vaikka vithiyillaa Ennai pinju mugangal paaththaakka Azhuvaene mella aa….aa… Female : Vaanamennum thattu niraiya Natchaththira sottru parukkai Vaanamennum thattu niraiya Natchaththira sottru parukkai Female : Angum ingum kotti kidakka Ammaammaa enga porukka Angum ingum kotti kidakka Ammaammaa enga porukka Female : Nilavinai paarppatharkku Maambazham pol irukkuthu Pasiyilae parippatharkku Ettaamal yaeikkirathu Female : Kanji kooda kaaichchi vaikka vithiyillaa Ennai pinju mugangal paaththaakka Azhuvaene mella aa….aa…aa….aa… Female : Mannai padakkaiyilae Medendrum pallamendrum Mannai padakkaiyilae Medendrum pallamendrum Female : Piriththitta aandavanae Unnai naan ketkindraen Piriththitta aandavanae Unnai naan ketkindraen Female : Manithanai padaikkaiyilae Meendum yaen maedu pallam Yaezhai naangal vaaduvathil Unakkenna aananthan Female : Kanji kooda kaaichchi vaikka vithiyillaa Ennai pinju mugangal paaththaakka Azhuvaene mella Female : Pullainga perulathaan Thangam vairam irukkuthu Koozhu kooda kidaikkaama Enga vayiru thavikkuthu Aa….aa…aa….aa…
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் பெண் : புள்ளைங்க பேருலதான் தங்கம் வைரம் இருக்குது கூழு கூட கிடைக்காம எங்க வயிறு தவிக்குது பெண் : புள்ளைங்க பேருலதான் தங்கம் வைரம் இருக்குது கூழு கூட கிடைக்காம எங்க வயிறு தவிக்குது பெண் : அடுப்பது எரியவில்ல ஜாண் வயிறு எரியுதம்மா அடுப்பது எரியவில்ல ஜாண் வயிறு எரியுதம்மா கஞ்சி கூட காய்ச்சி வைக்க விதியில்லா என்னை பிஞ்சு முகங்கள் பாத்தாக்க அழுவேனே மெல்ல ஆ…ஆ… பெண் : வானமென்னும் தட்டு நிறைய நட்சத்திர சோற்றுப் பருக்கை வானமென்னும் தட்டு நிறைய நட்சத்திர சோற்றுப் பருக்கை பெண் : அங்கும் இங்கும் கொட்டி கிடக்க அம்மம்மா எங்க பொறுக்க அங்கும் இங்கும் கொட்டி கிடக்க அம்மம்மா எங்க பொறுக்க பெண் : நிலவினை பார்ப்பதற்கு மாம்பழம் போல் இருக்குது பசியிலே பறிப்பதற்கு எட்டாமல் ஏய்க்கிறது பெண் : கஞ்சி கூட காய்ச்சி வைக்க விதியில்லா என்னை பிஞ்சு முகங்கள் பாத்தாக்க அழுவேனே மெல்ல ஆ…ஆ…ஆ…ஆ… பெண் : மண்ணை படைக்கையிலே மேடென்றும் பள்ளமென்றும் மண்ணை படைக்கையிலே மேடென்றும் பள்ளமென்றும் பெண் : பிரித்திட்ட ஆண்டவனே உன்னை நான் கேட்கின்றேன் பிரித்திட்ட ஆண்டவனே உன்னை நான் கேட்கின்றேன் பெண் : மனிதனை படைக்கையிலே மீண்டும் ஏன் மேடு பள்ளம் ஏழை நாங்கள் வாடுவதில் உனக்கென்ன ஆனந்தம் பெண் : கஞ்சி கூட காய்ச்சி வைக்க விதியில்லா என்னை பிஞ்சு முகங்கள் பாத்தாக்க அழுவேனே மெல்ல பெண் : புள்ளைங்க பேருலதான் தங்கம் வைரம் இருக்குது கூழு கூட கிடைக்காம எங்க வயிறு தவிக்குது… ஆ….ஆ….ஆ….ஆ…..