← Back

Ragasiya Kanavugal Song Lyrics

Singers : Hariharan and Madhushree Music by : Harris Jayaraj Female : Ragasiya kanavugal jal jal En imaigalai kaluvudhu sol sol Ilamaiyil ilamiyil jil jil En irudhayam nazhuvudhu sel sel Male : Mudhal pilai pol Manadhinilae vilundhadhu unadhuruvam Male : Ohh…udhadugalaal unai padippen Irundhidu arai nimidam Male : Tholaivadhu pol tholaivadhuthaan Ulagil ulagil punitham Chorus : {Iraghae iraghae mayil iraghae Vanna mayil iraghae Vandhu thodu azhagae Thoda Thoda pozhigira sugam sugamae Kan pada pada pudhirgalum Avizhndhidumae} (2) Female : Marubadi oru murai pirandhenae Viral thoda puruvamum sivandhenae Female : Oh… illaadha vaarthaikum Purikindra artham nee Sollaadha idamengum Sudukindra mutham nee Male : Sudum thanimaiyai Unarghira mara nizhal pola Enai sooda.. Narambugalodu kurumbugal naalum Ezhudhiya kanakku Enadhiru kaigal thazhuvida neengum Irudhaya sulukku Female : Ragasiya kanavugal jal jal En imaigalai kaluvudhu sol sol Ilamaiyil ilamiyil jil jil En irudhayam nazhuvudhu sel sel Male : Uyir anu muzhuvadhum unai pesa Unai pesa Imai thodum ninaivugal anal veesa anal veesa Male : Oh nenachaalae sivapaagum Marudhaani thottam nee Male : Thalai vaithu naan thoongum Thalagaani koocham nee Female : Enathiravinil kasigira Nila oli neeyae padarvaayae Female : Nerunguvadhaalae norungividaatho Irupathu varudam Female : Oh…thavarugalaalae thodugira Nee orr azhagiya mirugam Male : Ragasiya kanavugal jal jal En imaigalai kaluvudhu sol sol Ilamaiyil ilamiyil jil jil En irudhayam nazhuvudhu sel sel Female : Kuyilinamae kuyilinamae Enakkoru siragu kodu Mugizhinamae mugizhinamae Mughavari ezhudhi kodu Avanidamae avanidamae Enadhu kanavai anuppu Chorus : {Iraghae iraghae mayil iraghae Vanna mayil iraghae Vandhu thodu azhagae Thoda Thoda pozhigira sugam sugamae Kan pada pada pudhirgalum Avizhndhidumae} (3)
பாடகி : மதுஸ்ரீ பாடகா் : ஹரிஹரன் இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் பெண் : ரகசிய கனவுகள் ஜல் ஜல் என் இமைகளை கழுவுது சொல் சொல் இளமையில் இளமையில் ஜில் ஜில் என் இருதயம் நழுவுது செல் செல் ஆண் : முதல் பிழை போல் மனதினிலே விழுந்தது உனதுருவம் ஓ உதடுகளால் உனை படிப்பேன் இருந்திடு அரை நிமிடம் தொலைவது போல் தொலைவதுதான் உலகில் உலகில் புனிதம் குழு : { இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே தொட தொட பொழிகிற சுகம் சுகமே கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே } (2) பெண் : மறுபடி ஒருமுறை பிறந்தேனே விரல் தொட புருவமும் சிவந்தேனே ஓ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ ஆண் : சுடும் தனிமையில் உணர்கிற மரநிழல் போல எனை சூட நரம்புகளோடு குறும்புகள் நாளும் எழுதிய கணக்கு எனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு… பெண் : ரகசிய கனவுகள் ஜல் ஜல் என் இமைகளை கழுவுது சொல் சொல் இளமையில் இளமையில் ஜில் ஜில் என் இருதயம் நழுவுது செல் செல் ஆண் : உயிரணு முழுவதும் உனை பேச உனை பேச இமை தொடும் நினைவுகள் அனல் வீச அனல் வீச ஓ.. நினைச்சாலே சிவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ தலைவைத்து நான் தூங்கும் தலகாணி கூச்சம் நீ பெண் : எனதிரவினில் கசிகிற நிலா ஒளி நீயே படர்வாயே நெருங்குவதாலே நொறுங்கிவிடாதோ இருபது வருடம் ஓ… தவறுகளாலே தொடுகிற நீ ஓா் அழகிய மிருகம் ஆண் : ரகசிய கனவுகள் ஜல் ஜல் என் இமைகளை கழுவுது சொல் சொல் இளமையில் இளமையில் ஜில் ஜில் என் இருதயம் நழுவுது செல் செல் பெண் : குயிலினமே குயிலினமே எனக்கொரு சிறகு கொடு முகிலினமே முகிலினமே முகவரி எழுதிக் கொடு அவனிடமே அவனிடமே எனது கனவை அனுப்பு குழு : { இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே தொட தொட பொழிகிற சுகம் சுகமே கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே } (3)