← Back

Paarvaiyile Pandhal Katti Song Lyrics

Singer : P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Female : Paarvaiyilae pandhal katti… Paarvaiyilae pandhal katti Paarvaiyilae pandhal katti Paruva nenjilae melam kotti Paruva nenjilae melam kotti Paavai vandhen paavai vandhen Paarkka villaiyae Paavai vandhen paavai vandhen Paarkka villaiyae Female : Kannodu kannai vaithaen Kannarugae ennai vaithaen Female : Kannodu kannai vaithaen Kannarugae ennai vaithaen Innoruthi unnarugae pazhaga vandhaalae… Female : Paarvaiyilae pandhal katti… Female : Koiyaadha poovai koidhu Kothodu kaniya seidhu Female : Koiyaadha poovai koidhu Kothodu kaniya seidhu Kaigalilae thaeneduthu parugavillaiyae… Female : Paarvaiyilae pandhal katti… Female : Pooveduthaen thalai mudithaen Pon mugathil pottum vaithaen Female : Pooveduthaen thalai mudithaen Pon mugathil pottum vaithaen En manadhil un manadhai serkkavillaiyae… Female : Paarvaiyilae pandhal katti Paruva nenjilae melam kotti Paavai vandhen paavai vandhen Paarkka villaiyae
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : பார்வையிலே பந்தல் கட்டி பார்வையிலே பந்தல் கட்டி பார்வையிலே பந்தல் கட்டி பருவ நெஞ்சிலே மேளம் கொட்டி பருவ நெஞ்சிலே மேளம் கொட்டி பாவை வந்தேன் பாவை வந்தேன் பார்க்கவில்லையே பாவை வந்தேன் பாவை வந்தேன் பார்க்கவில்லையே பெண் : கண்ணோடு கண்ணை வைத்தேன் கண்ணருகே என்னை வைத்தேன் பெண் : கண்ணோடு கண்ணை வைத்தேன் கண்ணருகே என்னை வைத்தேன் இன்னொருத்தி உன்னருகே பழக வந்தாளே பெண் : பார்வையிலே பந்தல் கட்டி பெண் : கொய்யாத பூவை கொய்து கொத்தோடு கனிய செய்து பெண் : கொய்யாத பூவை கொய்து கொத்தோடு கனிய செய்து கைகளிகே தேனெடுத்து பருகவில்லையே பெண் : பார்வையிலே பந்தல் கட்டி பெண் : பூவெடுத்தேன் தலை முடித்தேன் பொன் முகத்தில் பொட்டும் வைத்தேன் பெண் : பூவெடுத்தேன் தலை முடித்தேன் பொன் முகத்தில் பொட்டும் வைத்தேன் என் மனதில் உன் மனதை சேர்க்கவில்லையே பெண் : பார்வையிலே பந்தல் கட்டி பருவ நெஞ்சிலே மேளம் கொட்டி பாவை வந்தேன் பாவை வந்தேன் பார்க்கவில்லையே