← Back

Adada Adada Song Lyrics

Singers : Sriram Parthasarathy and Shreya Ghoshal Music by : D. Imman Male : {Adada adada Unaipol dhevadhayae..hey Ithunaal varai en Imaigal kaanalaiyae} (2) Female : Aasaigalai iruvarum pesum Neram idhuthaanae Perazhagil anu anuvaaga Naalum karaivenae Male & Female : En anbae Nee endhan Piraviyin perum payanae Chorus : ………………………. Male : Adada adada Unaipol dhevadhayae..hey Ithunaal varai en Imaigal kaanalaiyae Male : Kaalaiyum.. maalaiyum Kaigalai korthu thirivom Pesiyae pozhudhai kalippom Punnagai madiyil paduppom Female : Paadhi nee paadhi naan Koodalil meedhi arivom Thozhilae sarindhae nadappom Thoongavum maravae marappom Male : Kangalai moodiyae Nammai naam theduvom Vennila veedhiyil Pillai pol oduvom Female : Nodiyum vilagaamal Mudivae theriyaamal virumbuvom Male : Adada adada Unaipol dhevadhayae..hey Ithunaal varai en Imaigal kaanalaiyae Female : Aasaigalai iruvarum pesum Neram idhuthaanae Perazhagil anu anuvaaga Naalum karaivenae Male & Female : En anbae Nee endhan Piraviyin perum payanae…ae….. Chorus : …………………………… Male : Yee…..haaaa…….aa.a……
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகர் : ஸ்ரீராம் பார்த்த சாரதி இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : { அடடா அடடா உனை போல் தேவதையே ஹே இதுநாள் வரை என் இமைகள் காணலையே } (2) பெண் : ஆசைகளை இருவரும் பேசும் நேரம் இதுதானே பேரழகில் அனுஅனுவாக நாளும் கரைவேனே ஆண் & பெண் : என் அன்பே நீ எந்தன் பிறவியின் பெறும் பயனே குழு : ……………………. ஆண் : அடடா அடடா உனை போல் தேவதையே ஹே இதுநாள் வரை என் இமைகள் காணலையே ஆண் : காலையும் மாலையும் கைகளை கோர்த்து திரிவோம் பேசியே பொழுதை கழிப்போம் புன்னகை மடியில் படுப்போம் பெண் : பாதி நீ பாதி நான் கூடலில் மீதி அறிவோம் தோளிலே சரிந்தே நடப்போம் தூங்கவும் மறவே மறப்போம் ஆண் : கண்களை மூடியே நம்மை நாம் தேடுவோம் வெண்ணிலா வீதியில் பிள்ளைபோல் ஓடுவோம் பெண் : நொடியும் விலகாமல் முடிவே தெரியாமல் விரும்புவோம் ஆண் : அடடா அடடா உனை போல் தேவதையே ஹே இதுநாள் வரை என் இமைகள் காணலையே பெண் : ஆசைகளை இருவரும் பேசும் நேரம் இதுதானே பேரழகில் அனுஅனுவாக நாளும் கரைவேனே ஆண் & பெண் : என் அன்பே நீ எந்தன் பிறவியின் பெறும் பயனே குழு : ……………………. ஆண் : ஏ ஹா ஆஆ