← Back

Nyabagam Illaiyo Duet Song Lyrics

Singers : Ilayaraja and S. Janaki Music by : Ilayaraja Female : Nyaabagam illaiyo Ennai kandadhum kaadhal kondadhum Kaadhalin ellaiyo Kangal paarthadhum kaigal saerthadhum Alli kulathin karai arugae arugae arugae Thulli thirindhom en azhagae azhagae azhagae Andru nadandhadhum indru marandhadho Pon maane yaeno Female : Nyaabagam illaiyo Ennai kandadhum kaadhal kondadhum Female : Pulli vaitha vaanil kolam ida ponen Netriyil pottai vaithu nee azhaithaai Thulli vandhu kaadhal thoodhu vida ponen Tholgalai thottu ennai nee anaithaai Oru naalum maravaadha ullam nee engae Pirivaalae uyir vaadum paedhai naan ingae Undhan raagamum endhan geethamum Ondru serumaa indha ninaivugal unakkae Female : Nyaabagam illaiyo Ennai kandadhum kaadhal kondadhum Kaadhalin ellaiyo Kangal paarthadhum kaigal saerthadhum Male : Nyaabagam illaiyo Ennai kandadhum kaadhal kondadhum Kaadhalin ellaiyo Kangal paarthadhum kaigal saerthadhum Alli kulathin karai arugae arugae arugae Thulli thirindhom en azhagae azhagae azhagae Andru nadandhadhum indru marandhadho Pon maane yaeno Male : Nyaabagam illaiyo Ennai kandadhum kaadhal kondadhum Male : Vanji mayil igae anjuvadhum yaeno Vaazhvinil peiyum inba thaen mazhaiyae Pinju manam thaedum nenjam ondru koodum Paedhaiyin songam ingu neeralaiyae Uyir paadhi idhu needhi ullam maaraadhu Thuyar theerum sugam saerum thogai nogaadhu Pulli maanudan pillai polavae Thulli aadinom andha ninaivugal unakkae Male : Nyaabagam illaiyo Ennai kandadhum kaadhal kondadhum Kaadhalin ellaiyo Kangal paarthadhum kaigal saerthadhum Alli kulathin karai arugae arugae arugae Thulli thirindhom en azhagae azhagae azhagae Andru nadandhadhum indru marandhadho Pon maane yaeno Male : Nyaabagam illaiyo Ennai kandadhum kaadhal kondadhum Kaadhalin ellaiyo Kangal paarthadhum kaigal saerthadhum
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஞாபகம் இல்லையோ… என்னைக் கண்டதும் காதல் கொண்டதும் காதலின் எல்லையோ கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும் அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே அன்று நடந்ததும் இன்று மறந்ததோ பொன் மானே ஏனோ பெண் : ஞாபகம் இல்லையோ… என்னைக் கண்டதும் காதல் கொண்டதும் பெண் : புள்ளி வைத்த வானில் கோலம் இடப் போனேன் நெற்றியில் பொட்டை வைத்து நீ அழைத்தாய் துள்ளி வந்து காதல் தூது விடப் போனே தோள்களை தொட்டு என்னை நீ அணைத்தாய் ஒரு நாளும் மறவாத உள்ளம் நீ எங்கே பிரிவாலே உயிர் வாடும் பேதை நான் இங்கே உந்தன் ராகமும் எந்தன் கீதமும் ஒன்று சேருமா இந்த நினைவுகள் உனக்கே பெண் : ஞாபகம் இல்லையோ என்னைக் கண்டதும் காதல் கொண்டதும் காதலின் எல்லையோ கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும் ஆண் : ஞாபகம் இல்லையோ …… என்னைக் கண்டதும் காதல் கொண்டதும் காதலின் எல்லையோ கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும் அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே அன்று நடந்ததும் இன்று மறந்ததோ பொன் மானே ஏனோ ஆண் : ஞாபகம் இல்லையோ என்னைக் கண்டதும் காதல் கொண்டதும் ஆண் : வஞ்சி மயில் இங்கே அஞ்சுவதும் ஏனோ வாழ்வினில் பெய்யும் இன்பத் தேன் மழையே பிஞ்சு மனம் தேடும் நெஞ்சம் ஒன்று கூடும் பேதையின் சோகம் இங்கு நீரலையே உயிர் பாதி இது நீதி உள்ளம் மாறாது துயர் தீரும் சுகம் சேரும் தோகை நோகாது புள்ளி மானுடன் பிள்ளை போலவே துள்ளி ஆடினோம் அந்த நினைவுகள் உனக்கே ஆண் : ஞாபகம் இல்லையோ என்னைக் கண்டதும் காதல் கொண்டதும் காதலின் எல்லையோ கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும் அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே அன்று நடந்ததும் இன்று மறந்ததோ பொன் மானே ஏனோ ஆண் : ஞாபகம் இல்லையோ என்னைக் கண்டதும் காதல் கொண்டதும் காதலின் எல்லையோ கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்