← Back

Aathukkulla Ayyarathu Ponnu Song Lyrics

Singers : P. Unni Krishnan and Sangeetha Music by : Adhithyan Male : ……………… Chorus : Ivanukku ival endru Ezhuthiya kanakku endrum maaraathu Veredhilum seraathu Idhu maalai soodidum manjal magalam Vaazhiya vaazhiyavae vaazhiyaae vaazhiyavae Male : Aaththukkulla aiyaraaththu ponnu Ada ambikkuththaan ponnu maelae kannu Un pattu sela patta idaththil Shockadichchu ponathenna maami adi maami Madisaar kattum maami yaemi sivakaami Thalaikeezhaa suththuthu bhoomi…. Male : Aaththukkulla aiyaraaththu ponnu Ada ambikkuththaan ponnu maelae kannu Chorus : …………… Female : Jenmangal marum theriyaatho nokku Unnoda sontham maarathu nekku Male : Ennoda kadhal theriyaathu nokku Saanthi mukoorththaam thara poraen shock-ku Female : Michcham meedhi illaatha vannam Alli tharugiraen Male : Uchcha kalaigal ennenna undo Sollith tharugiraen Female : Pattu saelai iduppil Nazhuvi vizhuvathu enna ambi Ambi ada Dharmanukku thambi Ambi ambi nee suththa thanga kambi Male : Aaththukkulla aiyaraaththu ponnu Ada ambikkuththaan ponnu maelae kannu…. Male : ………………. Male : Nei patta neruppu kuppunnu paththikkum Kaipatta odambu kappunnu paththikkum Female : Muththathin vegaththilmotchamum siththikkum Kalyaana mogaththila vervaiyum thiththikkum Male : Uchchanthalaiyil sooderum vannam Muththam tharugiraen Female : Ullangaalil neer paaithal polae Unnai thodugiraen Male : Inimaelae pudhiya uyaramadaiya venum Maami maami madisaar kattum maami Yaemi sivakaami thalaikeezhaa suththuthu bhoomi Male : Aaththukkulla aiyaraaththu ponnu Ada ambikkuththaan ponnu maelae kannu…. Female : En pattu sela patta idaththil Shockadichchu ponathenna ambi ada ambi Nee dharamanukku thambi Male : Maami maami madisaar kattum maami Aaththukkulla aiyaraaththu ponnu Ada ambikkuththaan ponnu maelae kannu….
பாடகர்கள் : பி. உன்னி கிருஷ்ணன் மற்றும் சங்கீதா இசையமைப்பாளர் : ஆதித்யன் ஆண் : ………………………. குழு : இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு என்றும் மாறாது வேறெதிலும் சேராது இது மாலை சூடிடும் மஞ்சள் மங்களம் வாழிய வாழியவே வாழியவே வாழியவே ஆண் : ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு அட அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு உன் பட்டுச் சேல பட்ட இடத்தில் ஷாக்கடிச்சு போனதென்ன மாமி அடி மாமி மடிசார் கட்டும் மாமி ஏமி சிவகாமி தலைக்கீழா சுத்துது பூமி…. பெண் : ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு இந்த அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு குழு : …………………………… பெண் : ஜென்மங்கள் மாறும் தெரியாதோ நோக்கு உன்னோட சொந்தம் மாறாது நேக்கு ஆண் : என்னோட காதல் தெரியாது நோக்கு சாந்தி முகூர்த்தம் தரப் போறேன் ஷாக்கு பெண் : மிச்சம் மீதி இல்லாத வண்ணம் அள்ளித் தருகிறேன் ஆண் : உச்சக் கலைகள் என்னென்ன உண்டோ சொல்லித் தருகிறேன் பெண் : பட்டுச் சேலை இடுப்பில் நழுவி விழுவது என்ன அம்பி அம்பி அட தர்மனுக்கு தம்பி அம்பி அம்பி நீ சுத்த தங்கக் கம்பி ஆண் : ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு அட அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு….. ஆண் : …………………………. ஆண் : நெய் பட்ட நெருப்பு குப்புன்னு பத்திக்கும் கைப்பட்ட ஒடம்பு கப்புன்னு பத்திக்கும் பெண் : முத்தத்தின் வேகத்தில் மோட்சமும் சித்திக்கும் கல்யாண மோகத்தில் வேர்வையும் தித்திக்கும் ஆண் : உச்சந்தலையில் சூடேறும் வண்ணம் முத்தம் தருகிறேன் பெண் : உள்ளங்காலில் நீர்ப் பாய்தல் போலே உன்னைத் தொடுகிறேன் ஆண் : இனிமேலே புதிய உயரமடைய வேணும் மாமி மாமி மடிசார் கட்டும் மாமி ஏமி சிவகாமி தலைக்கீழா சுத்துது பூமி ஆண் : ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு….. அட அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு….. பெண் : என் பட்டுச் சேல பட்ட இடத்தில் ஷாக்கடிச்சு போனதென்ன அம்பி அட அம்பி நீ தர்மனுக்கு தம்பி ஆண் : மாமி மாமி மடிசார் கட்டும் மாமி ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு அட அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு……