← Back

Aarengum Song Lyrics

Singers : Mano and S. Janaki Music by : Deva Female : Aarengum thaan uranga……….. Aarukadal meen uranga Srirengam thaan uranga……… Thiruvaana ka uranga Naanuranga vazhi illaiyae rasa……. Ingae naathiyathu kidakkuthu un rosa Male : Aarengum thaan uranga……….. Aarukadal meen uranga Srirengam thaan uranga……… Thiruvaana ka uranga Naanuranga vazhi illaiyae maanae….. Iraivan naadagathil oomaiyadi naanae Female : {Saada ezhuthi vachcha Saanthu suvaththilellam Aadi mazhai adichu Athanaiyum karainchuruchu} (2) Female : {Thaangalaiyae thaangalaiyae…….. Aasa vacha indha manam} (2) Vaazha vechu pakkalaiyae Serndhu iruntha ooru sanam Female : Aarengum thaan uranga……….. Aarukadal meen uranga Srirengam thaan uranga……… Thiruvaana ka uranga Naanuranga vazhi illaiyae rasa……. Ingae naathiyathu kidakkuthu un rosa Female : Maman adichaanae Malliyapoo sendaala Aththa adichaalo allipoo sendaala Yaar adichaa…….solli azhu Neer adicha….. neer velagum laali Male : {Kaathu mella thottaalumae Karuthae thaan pogumunnu Pothi vacha rosa poova poduvena veiyilila} (2) Male : {Sembukkulla adangidumaa……… Ganga nadhi neeru} (2) Chanthiranum kalangumunu…… Sonnathu thaan nammooru Male : Aarengum thaan uranga……….. Aarukadal meen uranga Srirengam thaan uranga……… Thiruvaana ka uranga Naanuranga vazhi illaiyae maanae……. Iraivan naadagathil oomaiyadi naanae Female : Aarengum thaan uranga……….. Aarukadal meen uranga Srirengam thaan uranga……… Thiruvaana ka uranga Naanuranga vazhi illaiyae rasa……. Ingae naathiyathu kidakkuthu un rosa
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : தேவா பெண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா.. ஆண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க நான் உறங்க வழியில்லையே மானே இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே.. பெண் : {சாட எழுதி வைச்ச சாந்து சுவத்தில் எல்லாம் ஆடி மழையடிச்சு அத்தனையும் கரைஞ்சிருச்சு} (2) பெண் : {தாங்கலையே தாங்கலையே ஆசை வைச்ச இந்த மனம்} (2) வாழ வைச்சு பாக்கலயே சேர்ந்திருந்த ஊரு சனம்…. பெண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா.. பெண் : மாமன் அடிச்சானோ மல்லியைப் பூச்செண்டால அத்தை அடிச்சாளோ அல்லிப்பூ செண்டால யார் அடிச்சா சொல்லி அழு நீர் அடிச்சா நீர் விலகும்……. ஆண் : {காத்து மெல்ல தொட்டாலுமே கறுத்தேதான் போகுமுன்னு போத்தி வைச்ச ரோசாப் பூவை போடுவேனா வெய்யிலில} (2) ஆண் : {சங்குக்குள்ள அடங்கிடுமா கங்கை நதி நீரு} (2) சந்திரனும் களங்கமுன்னு சொன்னது தான் நம்மூரு…. ஆண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க நான் உறங்க வழியில்லையே மானே இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே.. பெண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா..