← Back

Kovil Muluthum Kanden Song Lyrics

Singer : M. L. Vasanthakumari Music by : Chittor V. Nagaiah and A. Rama Rao Female : Aaa….aaa…aaa…aaa…aaa…aaa…aa… Haaa….aaa…aaa…aaa…haa….aaa…. Female : Kovil muluvathum kanden Kovil muluvathum kanden Uyar goburam yeri kanden…ae…aennn Kovil muluvathum kanden Uyar goburam yeri kanden…ae…aennn Kovil muluvathum kanden Female : Devathi devanai …ee…eee…ee… Devathi devanai yaan Devathi devanai yaan Engu thediyum kandilenae Female : Theppa kulam kanden..aen…. Suttri thaerodum veedhi kanden…aen heppa kulam kanden..aen…. Suttri thaerodum veedhi kanden Devadhi devanai yaan Engu thediyum kandilenae Female : Ullathil ullaanadi Adhu nee unara vendumadi Ullathil kaanbaayenil Ullathil kaanbaayenil Koyil ullaeyum kaanbaayadi
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : சித்தூர் வி. நாகைய்யா மற்றும் ஏ. ராமராவ் பெண் : ஆஅ…….ஆஅ…..ஆஅ…ஆஆ….ஆஆ….ஆ….. ஹா…..ஆஆ……ஆஆ……ஆஅ…..ஹா…..ஆஅ…. பெண் : கோவில் முழுவதும் கண்டேன் கோவில் முழுவதும் கண்டேன் உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்….ஏ….ஏன்…. கோவில் முழுவதும் கண்டேன் உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்….ஏ….ஏன்…. கோவில் முழுவதும் கண்டேன் பெண் : தேவாதி தேவனை…..ஈ…….ஈஈ……ஈ….. தேவாதி தேவனை யான் தேவாதி தேவனை யான் எங்கு தேடியும் கண்டிலேனே பெண் : தெப்பக் குளங் கண்டேன்…..ஏன்…. சுற்றித் தேரோடும் வீதி கண்டேன்…..ஏன் தெப்பக் குளங் கண்டேன்…..ஏன்…. சுற்றித் தேரோடும் வீதி கண்டேன்….. தேவாதி தேவானை யான் எங்கு தேடியும் கண்டிலேனே பெண் : உள்ளத்தில் உள்ளானடி அது நீ உணர வேண்டுமடி உள்ளத்தில் காண்பாயெனில் உள்ளத்தில் காண்பாயெனில் கோயில் உள்ளேயும் காண்பாயடி…….